Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, January 21, 2010

K J YESUDAS SUPER HITS IN ILAYARAJA MUSIC


K.J.யேசுதாஸின் பாடல்களில் எனக்கு பிடிததவை.


இந்த வலைய பக்கத்தை உருவாக்கிய பின் இந்த பக்கத்தை அதிகமாக புரட்டுபவன் நானாக தான் இருப்பேன் . ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த‌, அதிக்கமாக கேட்ட ஜேசுதாஸ் அவர்களின் சிறந்த பாடல்களின் தொகுப்புதானே இந்த பக்கம். 


திரு.ஜேசுதாஸ்அவர்களைபற்றி சொல்ல நமக்கு அனுபவம் போதாது. இங்கே கொடுக்கபட்டுள்ள 50 பாடல்களில் ஒரு பாடலை நான் பாடிஇருந்தாலும் மனித பிறவி பயண் முடிந்தது என்றூ தலைக்கணம் பிடித்து தான்டவம் ஆடி இருப்பென்..


40000 பாடல்களை பாடிய பின்னரும் என்ன ஒரு அடக்கம்.திரு பாலசுப்ரமணியம்,ஜானகி அவர்கள்,திரு.ஜேசுதாஸ் ஆகியோர் சுமார் 40000 பாடல்களை பாடி இருக்கிறார்கள். இவர்களை பார்கும் போதூ நாமும் எதாவது பண்ண வேன்டும் என்றூ தோன்றும்.சாதிப்போம் என்ற நம்பிக்கை இருந்தாலும் எப்படி சாதிக்க போகிறோம் என்றூ நினைத்தால் ‍‍‍‍.......  


சோகப்பாடல்களை பாடுவதில் இவருக்கு நிகர் இவரே தான்.சாதாரண சூழ்னிலையில் இருப்பவரையும் சோகத்தின் உச்சத்துக்கு கொண்டு போய் கண்களில் தண்ணிர் கொட்ட அழும் அளவுக்கு கொண்டு போகும் வலிமை இவர் குரலுக்கு உண்டு.  


ஒரு நாள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் தூரத்தில் ஆராரிரொ ஆரிராரொ பாடல் கேட்டேன்.மதிய நேரம்.தண்ணீரின் சலசலப்புக்கு நடுவே காற்றின் உரசலுடன் இந்த பாடல்‍‍‍....
அய்யோ !!
நாடி நரன்பு எல்லாம் சிலிர்து போனது.  


கண்ணே கலைமாணே பாட்டை கேட்கும் போதெல்லாம் இந்த பாட்டுக்காகவே யாரையாவது தீவிரமாக காதலிக்க வேண் டும் போல தோணூம் 


ஊரை தெரின்சிகிட்டேன் என்றூ தொடஙுகும் பாடலில் நமக்கு உலகத்தை புரிய வைக்கும் படி பாடி இருப்பார். 


தண்ணீ அடிக்கும் போது ''தண்ணீதொட்டி" பாடலை கேட்டால் ஊறூகயே தேவை இலலை.  


பூவே செம்பூவே பாடல் நம் உள்ளத்தை தூய்மையாக்கும். இப்படிசொல்லிக்கொன்டே போகலாம்.


திரு ஜேசுதாசஸ் அவர்களின் குரலின் அருமையை முழுமையாக அனுபவிக்க இரவில் கும் இருட்டில் கண்களை மூடியபடி அமைதியான சூழ் நிலையில் கேளுஙகள்.  
என்னமோ பண்ணும் 


நிச்சயம் ஒவ்வொரு பாடலும் ஒரு அனுபவத்தை உண்டாக்கும்


பாடல்களை கேக்க பாடல்களை 
தறவிறக்கம் செய்ய‌


5 comments:

 1. Hi Soundar,

  Nice start to the website. However, there are no files under Yesudas' hits- either to listen, or to download. Pl. look into that.

  Thank you!

  ReplyDelete
 2. how to search for video songs please

  ReplyDelete
 3. how to view video songs please

  ReplyDelete
 4. I am Sriharan from Sri Lanka. I am a real fan of Dr.illaiyaraja. No body in the world to compare with him. How many different music he invented. I remember, when I was a children ( 6 years) I liked to listen his songs.His songs always touching my heart.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...