இளையராஜாவின் இசை
இசை குயிலின்(ஜானகி )
பாடல்களின் தொகுப்பு
அன்னகிளியில் ஆரம்பித்தது இவ்ர்களின் இசைபயணம்.
ஜானகியின் குரலில் அப்படி ஒரு ஈர்ப்பு .
என்ன பாடலாக இருந்தாலும் தனக்குள் உள்வாங்கி கொண்டு அந்த பாடலை சிலீறெண்று வெளியிடும் திறமை ஜானகிக்கு மட்டுமே உண்டு.
சோகபாடலானாலும் சந்தொஷபாடலானாலும் உணர்ச்சி வசப்படாமல் நின்றது நின்றபடியே பாடுபவர் நம் இசைக்குயில் ஜானகி. குழந்தைகளின் மழலைக்குரலில் அசத்தியவர் நம் ஜானகி.இடைவிடாமல் அவர் பாடும் ரீங்காரங்கள் பின்னாளில் அவருக்கே புகழை சேர்த்தது.
7முறை தமிழ் நாடு அரசு விருதுகளும் ,14முறை கேரள அரசு விருதுகளும் ,10முறை ஆந்திர அரசு விருதுகளும் ,5முறை இந்திய அரசு விருதுகளும் வாங்கி சாதனை படைத்த இசைகுயிலின் பாடல்களில் ...இதொ முதற்பகுதியாக 25 பாடல்கலை தொகுதுள்ளேன்.இன்னும் சில நாட்களில் இரண்டாம் பகுதியை வெளியிடுவொம் ...
1.\MARUPADIUM-AASAI ATHIGAM VACHU
2. ANNAKILI-MACHANA PATHINGALA
3. 069.PUTHAMPUDU KAALAI _ ALAIHAL OYVATILLAI.mp3
4. THENDRALE ENNAI THODU-YENNAANGA MAPPILAI
5. NAANUM ORU THOZHILALI-AAYIRATHTHIL NAANORUTHTHAN
6. MOUNA RAGAM-CHINNA CHINNA
7. JAPANIL KALYANARAMAN-CHINNA POO CHINNA
8. DEVAR MAGAN-ENJI IDUPPAGALA
9. CHINNA PASANGA NANGA-ENNAI MANAMULLA
10. TIK TIK TIK -IDHU ORU NILAKALAM
11. ANJALI-IRAVU NILAVU.mp3
12. JHONNY-KATRE ENTHAN GEETHAM
13. KARIMETTU KARUVAYAN-KAATTUKKULLA
14. EN JEEVAN PADUTHU-KADHAL VANILEY
15. UNNAI NAAN SANTHITHEN-KANNA UNNAI THEDUKIRAN
16. KUNGUMATHU MENI
17. KADHAL OVIYAM-NADHAM EN JEEVANE
18. NINAIVE ORU SANGEETHAM-PAGALILE ORU NILAVINAI
19. OH_ENTHAN_VAZHVILE__SJANAKI.MP3
20. MANN VAASANAI- POTHI VACHA
21. OILLAI NILAA-RAJAMAGAL ROJA MAGAL
22. AGNI NATCHATRAM-ROJA POO
23. SOLLAYO VAI THIRANTHU
24. GOPURA VASALILE-THALATTUM POONGATRU
25. GUNAA-UNNAI NAN AARIVEN
பாடல்களை கேக்க
தறவிறக்கம் செய்ய
தீறாத ஆசை இதுமட்டும் அல்ல....
......இன்னும் தொடரும்
No comments:
Post a Comment