Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, September 30, 2010

EVERGREEN HITS OF SINGER SWARNALATHA

பாடகி  ஸ்வர்ணலதாவின் சங்கீத ஸ்வரங்கள் 



பாடகி சுவர்ணலதா..


இளையராஜாவின் ஆஸ்தான பாடகிகளுள் இவரும் ஒருவர்.
1973ம் தேதி பிறந்த சுவர்ணலதா தென்னிந்திய இசை ரசிகர்களை தனது மயக்கும் குரலால் கட்டிப் போட்டவர் இவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் வசித்து வந்தார்.


சுவர்ணலதா தந்தை கே.சி.செருகுட்டி. தாயார் கல்யாணி. சுவர்ணலதா சிறு வயதிலேயே ஆர்மோனியம், கீ போர்டு வாசிப்பதில் தேர்ச்சி பெற்று விளங்கினார்


சுவர்ணலதா 1989-ம் ஆண்டு முதல் சினிமாவில் பின்னணி பாடி வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் கடந்த 22 ஆண்டுகளாக 7000ஆயிரத்துக்கும் மேலான‌ பாடல் களை பாடியுள்ளார்.
 .
நுரையீரல் பாதிக்கபட்டு சிகிச்சை பலனிண்றி கடந்த 12ம் தேதி நம்மை விட்டு பிரிந்தார்.


இவரது மரண செய்தியை கேட்டு அதிர்ந்து போனேன்.இவர் பிரிவு இசைபிரியர்களுக்கு பெரிய இழப்பு.


இவர் மறைந்தார் என்பதை ஏற்கவே மனது தயங்குகிறது .




சின்னதம்பியின் போவோமா ஊர்கோலம் பாடல் கேட்கும் போதெல்லாம் இவர்  பாலுசாருடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுசேர்ந்தது ஞாபகம் வருகிறதே..


 சத்ரியனின் மாலையில் யாரோ பாடல் மூலம் மனதை வருடியது ஞாபகம் வருகிறதே..


கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமா பாடலை இவர் போகும் இடமெல்லாம் பாட சொல்லி ரசிகர்கள் கேட்டது ஞாபகம் வருகிறதே..


தர்மதுரையில் ஜெசுதாசுடன் பாடிய‌ மாசிமாசம் மிட்னைட் மசாலாவில் கலக்கியது நினைவுக்கு வருகிறதே..


தளபதியின் ராக்கம்மா கைய தட்டு பாடலில் சீறிவரும் இசையை எதிர்த்து பாலுசாருடன் குரல் கொடுத்ததும் அந்த பாடல் BBCஇல் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்தது நினைவுக்கு வருகிறதே..


வீராவின் மலைக்கோயில் வாசலில் பாடல் கேட்கும் உள்ளங்களை பதம் பார்த்துவிடுகிறதே...


வள்ளியின் என்னுள்ளே என்னுள்ளே உங்களால் மட்டுமே இப்படி பாடமுடியும் என்று உலகுக்கு உணர்த்தியது நெஞ்சை உறுத்துகிறதே ...


எப்படி நம்பமுடியும் சுவர்ணலதா இறந்ததை..


ஆனால் நம்புகிறோம் ,மீண்டும் நீங்கள் இந்த‌ மண்ணில் பிறப்பீர்கள் என்று..



1.Amaithippadai - Solli Vidu Vezhzhi Nilave Sollu.mp3
2.Amman Koil - Swarnalatha & Minmini.mp3
3.Azhaki - Kurivy kudaincha koya palam.mp3
4.Captain Prabhakaran - Attama Therottama.mp3
5.Chatriyan - Maalayil yaaro manadodu.mp3
6.Chinna Devan - Chithira.mp3
7.Chinna Jamin - Adi Vaanathi Poo.mp3
8.Chinna Jamin - Vanaa Poo Thatttu.mp3
9.Chinna Mapillai - Kaatu Kuyil.mp3
10.Chinna Mapillai - Venilavu.MP3.mp3
11.Chinna Thaai - Naan Erikarai.mp3
12.Chinna Thambi - Nee Yenge En Anbe.mp3
13.Chinna Thambi - Povoma Oor Kolam.mp3
14.Chinnavar - Andhiyille Vaanam.mp3
15.Dharma - Sembaruthy.mp3
16.Dharma Durai - Maasi Maasam Aalaana Ponnu Maaman Unakkuthanea.mp3
18.En Raasavin Manasila - Kuyil Pattu Oh Vanthathu Enna-Female.mp3
19.Idhu Namma Bumi - Aaradi Chuvarthan.mp3
20.Madatile Kanni-S.P.B,Swarnalatha..mp3
21.Malligai Mottu - Arun Mozhi & Swarna - Sakthi Vel.mp3
22.Nadodi Pattukaran - Kathalukku Kanngal.mp3
23.NANDRI_SOLLA____SP_B_UDANPIRAPU.MP3.mp3
24.Oorellam - Swarnalatha.mp3
25.ORU_POKKIRI_RATHIRI.MP3.mp3
26.Paandi Thurai - Maiyle.mp3
27.Paathu Vadhiyar - Neethaane Naan Paada Kaaranam - Duet.mp3
28.Puthupatti Ponnuthaye - Ooradangum Samathila.mp3
29.Rajathi Raja - S.P.B. & Swarnalatha.mp3
30.Senthamizh Patthu - Kalaiyail Kethedhe.mp3
31.Thalapathi - Maarghazhi Than.mp3
32.Thalapathi - Rakkama.mp3
33.Unnai Nenaichean Pattu Padichean - Ennai Thottu.mp3
34.Valli - Ennullae Ennullae Pala Minnal Ezhum Neram.mp3
35.Vanaja Girija - Unnai Ethir Paarthaen Thendralidam Keatten.mp3
36.Veera - Malai Kovil Vaasalil Karthigai Deepam.mp3
37.veetila veesenga 03.mp3
38.VIDALAPULLA.MP3.mp3



ஸ்வர்ணலதாவின் 
பாடல்களை கேட்டு ரசிக்க‌..




ஸ்வர்ணலதாவின் 
பாடல்களை பார்த்து ரசிக்க..




Tell a Friend

1 comment:

  1. extremely useful guide. especially for ones who do not publish images yet just use the computer
    as a word processing program, which is a huge variety.


    Here is my site; xerox phaser 8560 ld

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...