கிராமத்துக்காரன் என்பதாலொ என்னவோ , நம்ம தலைவர் கிராமத்து இசையில் முடிசூடா மன்னனாக திகழ்கிறார்.
கிராமம் என்று சொல்லும் போதே சின்ன சின்ன குடிசைகள்,ஆடுகள் மந்தை ,கலப்பையோட வேட்டி கட்டின நபர் என எல்லாருமே நினைவுக்கு வராங்க.விடியற்காலையில ஏழுந்துப்பாங்க..மாடுகளிடம் பாலை கறந்து விட்டு வயக்காட்டுக்கு ஓட்டி செல்கிறார்கள்.வழியில் பார்ப்பவன் எல்லாம் மாமன் மச்சாந்தான்.தொலைதூரம் என்றாலும் நட்ந்து தான் போவாங்க பொற வழியில கலைப்பு தெரியாம இருக்க பாட்டு பாடிக்கிட்டெ போவாங்க.
ஏர்கட்டி தண்ணி பாய்ச்சும் போதும் பாட்டுதான்.அட் அவ்ங்க தன் பொன்டாட்டியை கூப்பிடுறதே ஏஏஏ புள்ள்ள்ள்ள்ள ன்னு பாட்டு பாடிதாங்க. அப்போ tv,internet எல்லாம் கிடையாதுங்க தாங்க. பாட்ட மட்டும் தான் கேக்க முடியும்.அதனால தானோ என்னவோ அவங்க பேசுறதூம் பாடுவதை போல இருக்கும்.அந்தி சாயும் நேரத்தில் தென்றல் வீசும் பாறுங்க....இவை எல்லாம் அப்பப்போ நடக்கும்.இதை எல்லாம் விட ஒடை ,ஏரி கரை,வயல்,பயிர்கள் அசையும் ஓசை,,மலை தோற்றம்,மேக மூட்டம்,சூரியன் உதயமாவதும் ,சந்திரனின் சங்கமமும் என எல்லா நேரத்துலயும் கிராம மக்களின் இசையுணர்வை தூண்டிகொண்டே இருக்கும் வகையில் குயில் கூவும் பாருங்க.. நம்ம நாடு அப்படியே இருந்து இருக்க கூடாதான்னு இந்த பாழாபொன மனசு ஏங்குதுங்க.கிராமத்தானெ ஆசைப்படும் அந்த கிராமம் இப்போ இல்லை....
இந்த குயிலின் இசையை பின்னனி இசையாக மற்றொரு கிராமத்து மன்னன் பாரதிராஜாவோட முதல் மரியாதையில் பார்க்கலாம்.
வெறும் குயிலோசையை பின்னனி இசைக்கு பயன்படுத்தி மாபெரும் வெற்றியையும் கண்ட இசையமைப்பாளர் நம் ராகதேவன் இளையராஜா.குயிலை மய்யமாக கொண்ட அவரது பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கும். .அவைகளில் சில..
1.Amman Kovil Kizhakayile - Chinamani Kuilea.mp3
2.Aranmanai Kili - Adi Poon.mp3
3.Chinna Mapillai - Kaatu Kuyil.mp3
4.Chinna Thambi - Kuyila Pidichu Koondin Adaichu.mp3
5.En Bommukkuti Ammavukku - Kuyile kuyile.mp3
6.En Raasavin Manasila - Kuyil Pattu Oh Vanthathu Enna-Female.mp3
7.Friends - Kuyilikku Koo Koo.mp3
8.Amman koil kizhakaley-Kalai Nera Pongkuil.mp3
9.Kathal Oviyam - Kuiyle Kuiyle.mp3
10.Kathal Parisu - Koo Koo Endru Kuyil.mp3
11.Kavikuyil - Kuyilae Kavikuyilae.mp3
12.KuKuKu (1).mp3
13.Perum pulli-Kuyilu Kuppam...mp3
14.Karimettu karuvaayan-Maalai Karukalil Solai.mp3
15.Magudi - Neela Kuyilae.mp3
16.Nadodi Thendral - Maniyaemani.mp3
17.Soora samharam-Neela Kuyile Neela Kuyile...mp3
18.Eeramaana rojave-Oh Kalai Kuyilkale...mp3
19
20.Paadu Nilaave - Vaa Veliye.mp3
21.Paandi Thurai - Kana karunguiylea.mp3
22.Poove Poochudavaa - Chinna Kuyil Paadum Paattu Kekkuthaa.mp3
23.Priyanka - vaana kuyile.mp3
24.Punnagai Mannan - Singalathu.mp3
25.Punnaivana Pongkiliye (1).mp3
26.Solla Thudikkuthu Manasu - Kuyilukoru Niram Irukku.mp3
27.Thalapathi-Kaattu Kooyilu Manasukkulae.mp3
28.Thangamanasu Karan - Mani Kuyil Isaikkuthadi Manam Athil Mayanguthadi-Male.mp3
29.Veetula Vishasanga - Poonkuiyil.mp3
30.Aan Paavam - Kuyile Kuyile.mp3
No comments:
Post a Comment