அன்பிற்க்கும், பாசத்திற்க்கும், காதலுக்கும்,தாய்மைக்கும், நட்புக்கும், நாட்டுக்கும், ஏன் பகைமைக்கும் கூட
இசை அமைத்த இசைஞானி இளையராஜா காமத்துக்கும் இசை அமைக்க ம்றந்ததில்லை.
சூழ் நிலைக்கு ஏற்ற இசையை கொடுப்பதில் இளையராஜாவுக்கு நிகர் அவரே.
எப்படி வாழ்ந்தால் என்ன என்பதை விட, சின்ன வாழ்க்கையையும் அனுபவித்து வாழ்ந்தவர்களுக்கு இளையராஜாவின் இசையம்சம் புரிந்த்திருக்கும்.
புதிதாக திருமணமான இலசுகளின் சீண்டல்களுக்கும்.. சினுங்களுக்கும்.. உரசல்களுக்கும்.. இளையராஜாவின் இசை
முதற்படி அமைத்து தரும்.
சூழ்னிலைக்கு ஏற்ப மெட்டமைத்து ,மெட்டுக்கு ஏற்ற குரலை தேர்ந்தெடுட்த்து,பாடலுக்கு ஏற்ற இன்னிசையை அமைத்து பாடலை கடைசிவரை தோய்வில்லாமல் எடுத்து சென்று பட்டி தொட்டி முதல் பட்டணம் அனைவரின் உல்லத்தையும் குறி வைத்து தாக்கி ஓரிரு பாடல்களில் வெற்றி பெற்றால் அவரை இசையமைப்பாளர் என்று சொல்லலாம்.
ஆயிரம பாடல் கணக்கில் ஜொலித்து நிற்கிர அவரை இசைக்கடவுள் என்றால் மட்டுமே சரியாக இருக்கும்.
இதோ இளையராஜாவின் காம பாடல்களில் காந்த இசை தொகுப்பு
1.meendum meendum va-vikram download
2.ennulle ennulle-valli download
3.innum ennai enna-singaravelan download
4.nilakayuthu neram nalla-sakalakala vallavan download
5.neththu raththiri yemma-sakalaka vallavan download
6.ennullil etho-rosappu ravikkaikaari download
7.kannil etho minnal-poo vilangu download
8. saamakooli-ponnu oorukku pudhusu download
9.ilamaiyenum poongaatru-pagali orr iravu download
10. naan pooveduththu-naanum or thozhilaali download
11.kaana thorakkanum saami-munthaanai mudichu download
12.panivizhum iravu-mouna raagam download
13.ponmeni uruguthe-moondram pirai download
14.sivaraththiri -mikhel madhana kaama rajan download
15.adikkuthu kuliru-mannan download
16.adi rakkozhi koovum neram-maharasan download
17.etho maogam etho-kozhi koovuthu download
18.palli koodam pogalaamaa-kovil kaalai download
19.poo potta thaavani -kaakki sattai download
20.jinjanakka janakku-enga ooru paattu kaaran download
21.maasi maasam download
22.varuthu varuthu ilankaatru-bramma download
23.vaazha vaikkum kaadhalukku je-aboorva sagotharargal download
24.raathiri neram rayiladi ooram-bramma download
25.thanni karuththurichu-ilamai oonjal aadugirathu download

hai if any body knows any others hot songs from ilayaraja music ,please let us to know that
ReplyDeleteAda Machaan song from Chinna Veedu
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=fZWhcUTKNag
ReplyDeleteThis romance song has got gr8 music
yamma yamma ladi doctor songs
ReplyDelete