Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, April 2, 2010

MALAYSIA VASUDEVAN HITS IN ILAYARAJA MUSIC



வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர் நம் மலேசியா வாசுதேவன்.இவர் பாடல்களுக்கு என்று ஒரு தனி மவுசு உண்டு.மலேசியாவில் பிற்ந்த வாசுதேவனை ''மலேசியா வாசுதேவன்'' ஆக மாற்றியது இயக்குனர் A.P. நாகராஜன் ஆவார்.


வி.குமார் இசையில் MADRAS TO DELHI  படத்தில் பாட ஆரம்பித்த இவர் பின்பு M.S. விஸ்வ நாதன் இசையில் பாரத விலாஸ் படத்தில் பாடியுள்ளார். பின்பு பாவலர் பிரதர்ஸ் இசைக்குழுவில் இணைந்தார்.


அன்னக்கிளியில் வெற்றி பெற்ற நம் தலைவர் 16 வயதினிலே படத்தில் ஆட்டு குட்டி முட்டை இட்டு என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார்.


S.P.பாலசுப்ரமனியம் பாட வேண்டிய இந்த பாடலை அவருக்கு தொன்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் மலேசியா வாசிதேவனுக்கு கொடுத்தார் இளையராஜா.


அந்த பாடலே அவ்ருடைய பொன்னான வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்தது.
அன்று முதல் இன்று வரை சுமார் 8000 பாடல்களை கடந்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருக்கிறார் மலேசியா வாசுதேவன்.




இதோ அவர் பாடிய காதல் பாடல்களில் சிறந்த பாடல்கள்


1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...