தாலாட்டு பாடல்களை அவ்ர் நேசித்த விதத்தை காட்டுகிறது.
இதொ அவருக்கு அவர் அன்னை கொடுத்த தாலாட்டு பற்றி அவரே சொல்கிறார் கேளுங்களேன்.
1000 பேர் இருக்காங்க பாட்டு போடுறதுக்கு...இருந்துட்டு போகட்டும்.
இதோ அவர் இசை அமைக்கிற அழகை பாருங்களேன் .என்னன்னவோ பன்றாருங்க.
இசைக்காகவே பிறந்து இருப்பார் போல.
தலைவர் சொன்னது போல நாம எங்கே போய்கிட்டு இருக்கோம்னு நமக்கே தெரியல.ஒரு போலி யான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கோம்ங்கிறது மட்டும் உண்மை.அமேரிக்காவில் இருக்கிற இசைஅமைப்பாளரை பற்றி பேசி பெருமை படுகிறோம். நம்ம பக்கத்து வீட்டு காரர் யார் என்பதே தெறியாமல் வாழ்கிறோம்.
தூக்கத்துக்கு மாத்திரை.படுக்க மெத்தை.குளிர் சாதன வசதி ....இன்னும் பல வசதி இருந்தாலும் தூங்க முடியாமல் தவிக்கிறோம். காரணம் ''தாலாட்டு'' என்ற ஒன்று இருப்பதை நினைக்கவே மறந்து விட்டோம்.
இரவில் அமைதியான பாடலுடன் தூங்கினால் சுகமான உறக்கம் கிடைப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது.
அப்படி தான் அனுபவித்த தாலாட்டை எல்லோருக்கும் எப்போதும் கிடைக்கும் வகையில் இசை அமைத்த பாடல்களின் தொகுப்புதான் இந்த தலைவரின் தாலாட்டு
இதோ பல வகையான தாலாட்டுகளை பாருங்களேன்
பிறந்த குழந்தைக்கு தாலாட்டு
Chinna Thambi-1991 - Thooliyile Aada Vantha-male
குழந்தைக்கு கனவணுக்கும் தாலாட்டு
Ellame En Raasathaan-1995 - Oru Santhana Kaddukulle
மகளுக்கு தாலாட்டு
Chinna Kannamma-1993 - Enthan Vazhaiyin Artham
மகனுக்கு தாலாட்டு
Paathu Paadava 1995 - Chinna Kannmanikulae
கைதிகளுக்கு சிறையில் தாலாட்டு
Thena Thenpandi.mp3
காதலி காதலனுக்கு படுறாங்க தாலாட்டு
Gopura Vasalilea 1991 - Thalattum Poonkatru
ஆழமான காதலோடு காதலன் பாடுகிறார் தாலாட்டு
Manasellam 2003 - Nee Thoongum Nerathil
மன நிலை பாதிக்க பட்ட காதலிக்கு தாலாட்டு
117.Kane Kalai-K.J.Y..mp3
மன நிலை பாதிக்க பட்ட காதலனுக்கு தாலாட்டு
Unai Naan.mp3
மன நிலை பாதிக்க பட்ட கணவனுக்கு தாலாட்டு
Chippikkul Muthu-1985 - Varam Thantha
தன்னை மறந்து காதலனுடன் போன மகளுக்கு தாலாட்டு
Thaalatu_F.mp3
தூங்க மறுக்கும் காதலிக்கு காதலன் பாடும் தாலாட்டு
Kunguma Chimizh 1985 - Nilavu Thoongum Neram Ninaivu
காதலால் அவதிபடும் காதலி தனக்கு தானே பாடும் தாலாட்டு
Mella Thirantha Kathavu 1986 - Ooru Sanam
ரயிலில் சக பயனிகளுக்கு பாடும் தாலாட்டு
Paatukku Naan Adimai 1990 - Thaalattum
இறந்து போன காதலிக்கு பாடகன் பாடும் தாலாட்டு
NAAN PAADUM.mp3
முதலாளி அம்மாவுக்கு பாட்டுக்காரன் பாடும் தாலாட்டு
Pacha malai poovu.mp3
குழந்தையில் தவர விட்ட மகனுக்கு சின்ன தாயின் தாலாட்டு
Chinnathai.mp3
கருத்து சொல்லி கொடுத்து கொண்டே மகனுக்கு தாலாட்டு
திருமணம் ஆகப்போகும் காதலி வருங்கால கணவனுக்கு பாடுகிறாள் தாலாட்டு
இறக்க போகும் காதலிக்கு காதலின் தழுவலுடன் தாலாட்டு
படுக்கைக்கு பொகும் முன் குழந்தைக்கு தாலாட்டு
அனாதையான குழந்தைக்கு தாலாட்டு
வயக்காட்டில் மாமனுக்கு தாலாட்டு
அந்தி நேர தாலாட்டு
ஊர் பேர் தெரியாத குழந்தைக்கு தாலாட்டு
Nanba..! Arumai..
ReplyDeleteSuperb collection.. :)