Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Showing posts with label late. Show all posts
Showing posts with label late. Show all posts

Sunday, September 12, 2010

SINGER SWARNALATHA DIED




முரளியின் மரண புயல் அடங்குவதற்குள் மிக பெறிய பூகம்பம் சுவர்ணலதாவின் மரணம்.


பாடகி சுவர்ணலதா அவர்களுக்கு இளையராஜாவின் ரசிகர்களின் இதய அஞ்சலி..

நீங்கள் பாடிய பாடல்கள் இன்னும் இளமையாக இருக்கிறது..


உஙகள் மலர்ந்த முகம் எங்கள் நெஞ்சில் நிலையாய் தவழ்கிறது..



எப்படி நம்ப முடியும் ... நீங்கள் இறந்ததை......!





Related Posts Plugin for WordPress, Blogger...