முந்தானை முடிச்சு
சமீபத்தில் முந்தானை முடிச்சு படம் பார்த்தேன்.படம் ஆரம்பத்திலேயே இளையராஜாவின் கை ஓங்கி இருக்கும் .அந்த படத்தின் டைட்டில் சாங் இளையரஜவே பாடி இருப்பார் .
16 வயதினிலே அவர் பாடி இருக்கும் போது இளையராஜாவுக்கு இதெல்லாம் தேவையா ..என கேட்ட காலம் போய்,பின்னர் இளையராஜா டைட்டில்பாடல் பாடினால் அந்த படம் கட்டாயம் நூறு நாள் என்று பேசும் நிலை வந்ததுக்கு இந்த படமும் ஒரு காரணம் என்றால் அது மிகை ஆகாது .இதோ அநத title song
பாக்யராஜுக்கு மரியாதை
ஊருக்கு புதிதாக வரும் பாக்யராஜுக்கு அந்து ஊரு இளவட்டங்கள் கொடுக்கும் மரியாதை ஊர்வசியும் அந்த பட்டாளமும் பண்ணும் அட்டகாசத்தை பாருங்களேன்
இளையராஜாவின் கைதேர்ந்த பின்னணி இசை
ஊர்வசி பாக்யராஜை திருமணம் செய்துக்கொள்ள பொய் சொல்கிறார்
பஞ்சாயத்து கூடுகிறது .இந்த SCENE முழுவதும் தூள் கிளப்புகிற இசை தான் .
இந்த பின்னணி இசை படத்தின் வேகத்தையும், பெற்றவர்களின் சோகத்தையும் ,
பாக்யராஜின் வேதனையையும் சொல்லும் .படத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக இந்த SCENE ஐ மறந்து இருக்கமாட்டார்கள் .
நாமும் பார்போமா ?
No comments:
Post a Comment