Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Sunday, November 1, 2009

TAPE TO MP3


TAPEஇல் உள்ள பாட்டுக்களை MP3 FILEகளாக மாற்ற


Step 1
Tape Recorder - பின்புறம் Audio Out Left Right என்று ஒரு Pin இருக்கும் . அதிலிருந்து Cable மாட்டி Out எடுக்க வேண்டும் . அது Stereo Out
ஆக இருக்கும். அதனால் உங்கள் Cable ஒரு முனை Left Right Pin Jack இரண்டு கொண்டதாகவும் மறு முனை Head Phone Pin - இல் வருவது போல Single Stereo Pin Jack இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.
Step 2.
Tape Recoder Audio Out ஐ எடுத்து Comuter பின்புறம் உள்ள Line In இல் சொருக வேண்டும்.
Step 3. கணினியில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
( A ) Click My Comuter.
( B ) Then Click Change The Stettings
( This Menu Show On Left Side Box Windows XP Service Pack 2 )
( C ) Click Sounds,Speech And Audio Devices Menu
( D ) Then Click Sounds And Audio Devices
You Will See 5 Menus In Top. ( Volume, Sounds, Audio, Voice, Hardware )
( E ) Then Select Voice Option
U Will See Two Option. One Default Device & Voice Recording.
Click Voice Recording Volume Button
Recording Control Menu Box Will Open.
U Will See 3 Sliding Volume Control Menu. Line In, Microphone, Rear Mic.
Select Line In Option. In Small White Box. When U Select U Will See The Right
Mark In Small White Box. Then Close All Menus.
Step 4 - How To Record.
Open Your Recoding Software Audacity Or Wavepad Or Something Else.
Start Recoding Button And On The Play Button In Your Tape Recorder.
U Will See Some Waves In Computer Screen.
After That Recording Go To Saveas Option And Select Mp3 and Save.
Important Notes
Reduse Recording Volume To Very Minum Level
Maintain Your Tape Recoder 15 Or !6. Its Depending On Your Tape Recoder
Quality.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...