சங்கத்தில் பாடாத கவிதை
என்று தொடங்கும் இந்த பாடல் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இசை அமைத்த இசைஞானி இளையராஜவுக்கே தெரிந்திருக்காது .சுமார் 30 ஆண்டுகள் பிறகும் பலரது விருப்ப பாடலாக உள்ளது .வரும் டிசம்பரில் PAA வெளியானதும் உலகமே வியக்க போகுது.காரணம் அந்த படத்திலும் இந்த பாடல் புதுபொலிவுடன் வந்திருப்பது தான் .
இதோ இங்கே அந்த பாடல் பல மொழிகளில்
மலையாளத்தில் தும்பி வா
தமிழில் சங்கத்தில் பாடாத கவிதை
தெலுங்கில் ஆகாசம் ஏனடிடோ
ஹிந்தி இல் GUMM SUMM-PAA
ஹிந்தி இல் Aur Ek Prem Kahaniபடத்திலும் Sunday tho..
அன்றும் இன்றும் என்றும் இல் நேரடியாக
ITALIஇல் அமைத்த இசை தொகுப்பில்
இதோ இதே பாடலை நாமும் பாடிபார்க்க(karoake song)
இப்படி பலகோடி பேரின் இதயத்தை குறி வைத்து தாக்கிய
இந்த பாடலில் அப்படி என்ன இருக்கிறது....?
ராஜராசிகர்களின் உயிரே ராஜாவின் இசையில் தான் இருக்கிறது
The post itself seems to be inspired from a post in Music Quencher Blog..At least you should give credits to the original post...
ReplyDeletepidiththa paadalai keta engal raajaavin paadalgal..
ReplyDeletepidipatharkaagave keta matrum balar paadalgal....
mr.soundar
ReplyDeleteu done a vry good job sorry service
congrats.
Enna solrathunea theriala am totally disturbed....... OMG wat a compositions Chanceless James Horner, Hans Zimmer, Mozart ellam pichai edukanum......
ReplyDelete