
வியப்பாக இருக்கிறது
என் அம்மா என் கையை பிடித்து அழைத்து சென்று பார்த்த படமல்லவா அது .
அப்போதெல்லாம் எங்கள் ஊரில் 80 காசுதான் ticket .சுமார் 30 ஆண்டுகள் ஆகியும் ,நான் இந்த இசையை ரசிக்கிறேன் .காலம் எப்படி எல்லாம் மாறிவிட்டது .
நான் மட்டும் மாறவில்லையே என்று பலமுறை என்னையே நான் கேட்டு பார்த்தேன்.
sharjahஇல் நடந்த தலைவரின் ராஜா ராஜாதான் live in concertஇல் தான் எனக்கு புரிந்தது .உள்ளே பல ஆயிரம் பேர் . வெளியே பல கோடி பேர்.
எவ்வளவு பேர் ராஜா சார் மேல் உயிரையே வைத்துள்ளர்கள் .
என் ராஜா சார் மேல் எனக்கே பொறாமை வந்தது .இங்கே பல கோடி பேர் தலைவரின் இசையை அலசுகிறார்கள் .அந்த இசை ஞானம் இல்லையே என நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும்.இருந்தாலும் கேள்வி ஞானம் இருக்கிறது. ரசிக்கும் திறமை இருந்தாலே போதும் என்று தலைவரே சொல்லி இருக்கிறார் .
அப்படி நான் ரசித்த ,ரசிக்கும் ஈடு இணை இல்லா ஆண் பாவம் படத்தின் BGM தான் அது . இதோ என்னுடைய
கை வண்ணத்தில் அந்த படத்தில் ராஜா சார் அமைத்த BGM எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துள்ளேன்
பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்
good job..keep it up
ReplyDeleteSpeech less, Maestro is Great. And thanks Soundar for your effort in compiling this wonderful compositions. Keep up the good work
ReplyDeleteThank you Soundar for your effort in compiling Raja's wonderful heart melting compositions. Please keep up this good work and lets our ear rejoice Maestro's melodies forever
ReplyDelete