Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Wednesday, December 30, 2009

ILAYARAJA MP3 RING TONES-FREE DOWNLOAD




ஒரு பயணத்தில் நம்ம தலைவரோடMR.BHARATH படத்தில் வரும் என்னம்மா கண்ணு பாடலை கேட்க நேர்ந்தது.வாசுதேவனும், S.P.BALAம்  போட்டி போட்டுகொண்டு பாடிய அந்த பாடல் என்னமோ ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. அதன் பிறகு எத்தனையோ முறை கேட்டு விட்டேன்.இன்னமும் கேட்டு கொண்டே இருக்கிறென் .ஆனால் சலிக்க வில்லை.
 நாம் சாதாரணமாக கேட்ட பாடலில் எவ்வளவு விஷயம் இருக்கிறது.இந்த பாட்டின் நடுவே வரும் Interlude இல் ஒருத்தரை ஒருத்தர் தாக்கி கொல்லும் உனர்வை ஏற்படுத்தும் .கரொகே பாட்டு பாடுபவர்களுக்கு இந்த பாடல் ஒரு வரபிரசாதம் .இதோ இந்த பாட்டில் ஒரு RING TONE








  • ENNAMMA KANNU





















  • புத்தாண்டு வந்தவுடன் நம் உத்டுகள் உச்சரிக்கும் பாட்டில் ஒரு RING TONE..








  • ILAMAI ITHO ITHO

















  • வாழ்க்கையில் திருவிழா என்றாலே சந்தொஷம் .சில நபர்களுக்கு வாழ்கையே திருவிழாவாக இருக்கும். அவர்களுக்காக..








  • VELAKKETHU VELAKKETHU

















  • ஆசை  கொஞ்சமானால் தீர்த்து வைக்கலாம்.அந்த ஆசையே அதிகமானால்..








  • AASAI ATHIGAM VACHI

















  • காதல் தோல்வியில் கதறும் என் பாசமான இதயங்களுக்கு..








  • EN JEEVAN PAADUTHU(FULL)

















  • இந்த குரல் உதட்டில் இருந்து அல்ல ,அடி வயிற்றில் இருந்து..








  • ENJEEVEN PAADUTHU (Humming only)














  • இந்த RING TONEகளை ஒரு முறை கேளுங்கள்.


    நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

    நமக்கு பிடித்தது நாலு பேருக்கு தெரியட்டுமே .

    காற்றில் பரவிடுங்கள் நம் இசைஞானியின் சங்கீத அலையை...





    இந்த தேடுதல் தொடரும்.....

















    No comments:

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...