Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Monday, March 15, 2010

ILAIYARAJA MP3 RING TONES FOR MOBILE (PART 4)

ILAYARAJA RINGTONES PART 4


இளையராஜாவின் இசையில் அமைந்த RINGTONEகளில் நான்காவது தொகுப்பாக இதொ சில RINGTONEகள்.


இவை அணைத்தும் மிகவும் பிரபலமானவையே.ஆனால் இவை அணைத்தும் நம் இணையதளத்தில் இடம் பெறுவது நமக்குதான் பெறுமை.


எப்போதும் எங்கேயும் கேட்க கேட்க திகட்டாத குரல்களில் ஜானகி குரலும் ஒன்று.


அவங்களோட குரலும் ஒரு இசைக்கருவிதான் என்பதை நிருபிக்கும் சில பாடல்களிலிருந்து சில RINGTONEகள்.



மௌன ராகம் படத்திலிருந்து சின்ன சின்ன வண்ண குயில்.....




  • CHINNA CHINNA-MOUNA RAGAM








  • பிள்ளை நிலா படத்திலிருந்து ராஜா மகள் ரோஜா மகள் ..




  • RAJAMAGAL ROJA MAGAL-PILLAI NILA








  • வீரா வில் மலைக்கோவில் வாசலில்....




  • MALIKKOVIL VAASAIL-VEERA









  •  வாழ்க்கையில் மெல்ல மெல்ல என்னை தொட்டு.....




  • MELLA MELLA ENNAI-VAZHKAI









  • அதே படத்தில் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா...




  • KAALAM MARALAM-VAZHKAI










  • வீடு படத்தில் ஒரு பின்னனி இசை..




  • VEEDU BGM







  • விரைவில் ஐந்தாம் பாகம்....



  • Tell a Friend

    No comments:

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...