ராஜாரசிகர்கள்
SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN
Monday, May 3, 2010
AMAITHIPADAI-ILAYARAJA'S BGM
அமைதிபடை
அமைதிபடை படத்தின் பெயரை கேட்டாலே நமக்கு நினைவுக்கு வருவது அமாவாசை சத்தியராஜின் கலக்கலான லொல்லுதான் .அதுவும் மணிவண்ணன் சத்தியராஜ் கூட்டணி சக்கைபோடு போட்ட படம். படம் முழுவதும் அரசியல் களைகட்டியிருக்கும். தாய்பாசம்,அரசியல் , நீதி , நேர்மை என பல விஷயங்கள் இருந்தாலும் நமக்கு தேவையான அம்சம் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பது தான் பதில்.
அது தான் நம் தலைவர். அன்ன பறவை எப்படி பாலை மட்டுமே எடுத்து கொள்கிறதோ அதை போல நாமும் நமக்கு தேவையான தலைவரின் இசையை மட்டும் எடுத்து கொண்டோம்.பரபரப்பான பட்டையை கிளப்பும் கதையில் அழகான காதலுக்கான மென்மையான அந்த இசை ....
songs
Amaithippadai - Ada Naanaachchu Neeyaachchu.mp3
Amaithippadai - Enakku Unnai Ninaichchaa Majaa.mp3
Amaithippadai - Ippadai Thootkin Eppadai Vellum.mp3
Amaithippadai - Muththumani Thearirukku Mullaik.mp3
Amaithippadai - Solli Vidu Vezhzhi Nilave Sollu.mp3
Labels:
ILAYARAJA BGM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment