ANNAKILI-ILAYARAJA FIRST FILM
ACTOR-SIVKUMAR
ACTRESS-SUJATHA
DIRECTION-DEVARAJ,MOHAN
YEAR-1976
சிவகுமாரும் சுஜாதாவும் ஜோடியாக நடித்த அன்னக்கிளி14-5-1976 இல் ரிலீஸ் ஆயிற்று .
எம்.ஜி.ஆர் ரும் சிவாஜியும் கொடிகட்டி பரந்த காலம் அது.அதனால் அன்னக்கிளி க்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை .ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இலை.சில ஊர்களில் போட்ட முதல் வாரத்திலேயே படத்தை எடுத்து விட்டார்கள் .
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் ''படம் நன்றாக இருக்கிறது ,குறிப்பாக இளையராஜா என்ற இசைஅமைப்பாளர் பாடல்களுக்கு போட்டுள்ள மெட்டுக்கள் அருமையாக இருக்கிறது'' என்று கூறியது மக்களிடையே பரவியது.பத்திரிக்கைகளும் படத்தையும் இசையையும் பாராட்டி விமர்சனக்களை எழுதின.
நாளுக்கு நாள் படத்துக்கு கூட்டம் அதிகமாகியது .ஒரே வாரத்தில் எல்லா தியேட்டர்களிலும் மீண்டும் திரையிடப்பட்டது .
15நாட்களில் அன்னக்கிளி திரையிடப்பட்ட அணைத்து தியேட்டர்களிலும கூடம் அலைமோதியது
ஒவ்வொரு காட்சியும்
''ஹவுஸ் புல்'' ஆனது .அன்னக்கிளி படத்தின் இசைத்தட்டுக்கள் வெளிவந்து சக்க போடு போட்டது.அன்னக்கிளி படத்தின் பாடல்கள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன.
ஒரு வீட்டில் பாடல் ஒலித்தால் தெரு முழுக்க எல்லோருடைய ரேடியோவிலும் அன்னக்கிளி பாடல்களே ஒலிக்கும்.
அன்னக்கிளி 200நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது -
தலைவரின் ராஜ்ஜியம் தொடங்கியது....
SONGS
1.Annakili-Ada Rakkayi Mookkayi.mp3
2.Annakili -Annakili Unnai (M).mp3
3.Annakili -Annakili Unnai.mp3
4.Annakil -Machanai Paartheengala.mp3
5..Annakili -Sonthakillai.mp3



hi raja g .how r u ?I am very happy. Your Blogger seeing. Very good.
ReplyDelete