Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, August 17, 2010

SINGER ARUNMOZHI SONGS-PART 2



SINGER ARUNMOZHI SONGS-PART 2
பாடகர் அருண்மொழி பாடிய பாடல்களின் இரண்டாம் தொகுப்பு இது .

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நம் தலைவருக்கு புல்லாங்குழல் வாசிக்கும் இவர் தன் குரலால் கோடான கோடி ரசிகர்களின் அன்புக்கு சொந்தமானவர்.
எண்ணிக்கையில் குறைவான பாடல்களை இவர் பாடியிருந்தாலும் அத்தனையும் நெஞ்சுக்கு நிறைவான பாடல்கள். அதிகமாக தன்னை வெளியுலகத்துக்கு காட்டிகொள்ளாதவர்.


சூரசம்ஹாரத்தில் அறிமுகமாகியிருந்தாலும் "தாலாட்டு பாடவா" படம் இவருக்கு அடையாள அட்டையாக இருக்கும்.அத்தனை பாடல்களும் அருமையாக அமைந்திருந்தது.


ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் "அம்மன் கோவில் எல்லாமே" பாடல் ஜேசுதாஸ் அவர்கள் பாடிய "அம்மா என்று அழைக்காத" பாடலுக்கு இணையானது.காலத்தால் அழிக்கமுடியாதது. மோகமுள் படத்தில் வரும் "நெஞ்சே குரு நாதரின்" பாடல் ஐம்புலன்களையும் அடக்கிபோடும். 


பாடகர் அருண்மொழியின் முகத்தை பார்க்காதவர்கள் இங்கே அவர் பேசுவதையே கேளுங்களேன். அதுவும் தலைவரை பற்றி பேசுகிறார்.திருநெல்வேலி அல்வாவும் திருப்பதி லட்டும் சேர்ந்தது போல இனிக்கும்.பாருங்களேன்.


இதோ அவர் பாடிய பாடல்களின் இரண்டாம் பாகம்


கடலில் நீந்தும் போது கிடைத்த முத்துக்கள் இவை.அப்படியே உங்களுக்கு என் பரிசாக இங்கே...

AathamumYeval.mp3


Aranmanai Kili - Rathiriyil.mp3


Azhaki - Oru sunthary vanthaalam.mp3


ILAYARAJA___SOKKU_PODI.MP3


Kaivesamma Kaiveesu - Yenakkum.mp3


Kummi Paatu - KummiPaatu AdiAasaiMachan.MP3.mp3


Kummi Paatu - Orukku.mp3


Mallu Veti Mainar - Manasukkulle.mp3


manamagale vaa- Tell Me Tell Me.mp3


Mogha Mull - Nenje Gurunatharin.mp3


Naattup Pura Paattu - Kezhukkaale.mp3.mp3


nandhavana theru -  Enna Varam Vendum.mp3


Padicha Pulla - Seemai Ellam Suthi Vanthu.mp3


Pondatti Thevai - Enathu Raagam Mouna Raagam.mp3


Pothum Edutha.mp3


Sakthivel - Malligai Mottu - TamilWire.com.mp3


Chandra leka-Arumbum II.MP3


Thirumagal Unn.mp3


Siraiyil Pootha Chinna Malar - Vaasakari Veppilaiye.mp3


Thai Mozhi - Thayilla Pillai.mp3


Thaiyamma - Oru Muthu Kili.mp3.mp3


Thalaimurai - Dapaankuthu Paattukoru.mp3


Thalaimurai - Velli Mani.mp3


Thanthuvitten Ennai - Muthamma.mp3


Thirunelveli - Ellalagamma.MP3.mp3


Unnai Kaanamal.mp3











விடுபட்டவை மூன்றாம் பாகமாக விரைவில்..உங்கள் ராஜாரசிகனில்..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...