Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, September 2, 2010

BALU MAHENDRA'S NEXT FILM

தன்‌னுடை‌ய படங்‌களுக்‌கு தா‌னே‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ பணி‌யை‌யு‌ம்‌ கவனி‌த்‌து வந்‌தா‌ர் பா‌லுமகே‌ந்‌தி‌ரா‌‌. கடை‌சி‌யா‌க தனுஷ்‌, பி‌ரி‌யா‌மணி‌ நடி‌த்‌து ‘அது ஓரு கனா‌ கா‌லம்’‌ படத்‌தை‌ இயக்‌கி‌. ஒளி‌ப்‌பதி‌வு‌ம்‌ செ‌ய்‌தி‌ருந்‌தா‌ர்‌. நீ‌ண்‌ட  இடை‌வெ‌ளி‌க்‌கு பி‌றகு, இப்‌போ‌து பு‌தி‌ய படம்‌ ஒன்‌றை‌ இயக்‌க இருக்‌கி‌றா‌ர்‌. அந்‌த படத்‌தி‌ல்‌ பி‌ரி‌யா‌மணி‌ ஹீ‌ரோ‌யி‌னா‌க நடி‌க்‌க இருக்‌கி‌றா‌ர்‌.


இளையராஜா இசைஅமைக்க சம்மதித்த பிறகே தன்னுடைய படத்தின் வேலைகளை ஆரம்பிக்கிறார் பாலுமஹேந்திரா.இப்படதிற்கும் இளை‌யரா‌ஜா‌வே இப்‌படத்‌தி‌ற்‌கும்‌  இசை‌யமை‌க்‌கி‌றா‌ர்‌. பு‌துமுகம்‌ ஒருவர்‌ கதா‌நா‌கனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌‌.
இந்‌த படத்‌தி‌ற்‌கு பா‌லுமகே‌ந்‌தி‌ரா‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌யவி‌ல்‌லை‌. இனி‌ டை‌ரக்‌ஷனி‌ல்‌ மட்‌டும்‌ அவர்‌ கவனம்‌ செ‌லுத்‌த வி‌ரும்‌பு‌வதா‌க கூறப்‌படுகி‌றது. பூ‌னே‌ தி‌ரை‌ப்‌பட கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ தங்‌கப்‌பதக்‌கம்‌ பெ‌ற்‌ற அன்‌வர்‌ என்‌பவர்‌ ஒளி‌ப்‌பதி‌வா‌ளரா‌க பணி‌யா‌ற்‌ற உள்‌ளா‌ர்‌. இப்‌படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ வி‌ரை‌வி‌ல்‌ தொ‌டங்‌க உள்‌ளது. தனது நடி‌ப்‌பு‌ பள்‌ளி‌யி‌ல்‌ படி‌ப்‌பவர்‌களை‌யு‌ம்‌ இப்‌படத்‌தி‌ன்‌ தொ‌ழி‌ல்‌நுட்‌ப பணி‌களி‌ல்‌ ஈடுபடுத்‌த முடி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ பா‌லுமகே‌ந்‌தி‌ரா‌.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...