இதயம் படத்தில் எல்லா பாடல்களுமே பிரபலமானவை.
ஆனால ஆச்சர்யம் பாருங்க நம்ம தலைவர் இந்த படத்துல வர "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" பாடலை பாடியிருக்கிறார். நம்பவே முடியல . நண்பர் Sriganesh அவர்கள் ஏற்கனவே பாடலை கேட்டிருப்பதாக சொன்னார்.
அன்றையிலிருந்து இந்த பாடலை தேடிதிரிந்து இன்றுதான் அடைந்தேன்.இப்பாடல் ராஜாரசிகன் வலைப்பிரியர்களுக்கும மகிழ்ச்சியை தரும் என ஆவலுடன் பதிவிடுகிறேன் .
இன்று எனக்கு நிம்மதியான உறக்கம் நிச்சயம்
SONG DOWNLOAD
Pottu vaiththa- idhayam -sung by ilayaraja

No comments:
Post a Comment