பொன்னர் சங்கர் பாடல்கள் அறுமையாக வந்து இருக்கின்றன
கொஞசம் பின்னொக்கிதான் போகிறேன்.என்னையும் அறியாமல்....இசை கோர்வைகளை தான் சொல்கிறேன்.
கேட்டு பாருங்களேன்.. நிச்சயம் பிடிக்கும்
அடிக்கடி நான் குறிப்பிடுவது "தலைவர் ஆறு கோடி மக்களின் நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பவர்".
அடிச்சு தூள் கிளப்பியிருக்கிறார் இசைஞானி.
முடிவு மக்களின் கையில்....
பாடல்களை கேட்க......
இதை சொடுக்குங்க
http://ww.smashits.com/ponnar-shankar/annanmar-kathai/song-217658.html
கேட்டிங்களா தல அனைத்து பாடல்களுமே தூள் ;) ரொம்ப அருமையாக வந்திருக்கு ;)
ReplyDeleteபடம் வெற்றி பெற வேண்டும் நண்பரே......அதுவும் இமாலய வெற்றி வேண்டும்...இல்லையா?
ReplyDelete