இங்கு உள்ள தலைவரின் super hit பாடலகள் அனைத்தும் நாம் இணையத்தில் மட்டுமல்ல மொபைலில் கூட பார்க்கும் வசதிக்காக 3gp வடிவில் மாற்ற பட்டிருக்கின்றன்.
இவை அனைத்தும் 4shared என்னும் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டவை. .பாடல்கள் மேல் click செய்தால் ஒர் புதிய window உருவாகும் அங்கே பாடல்களை பார்க்கலாம் .கீழே உள்ள download பட்டனை அழுத்துவதன் மூலம் downloadம் செய்த்து கொள்ளலாம். இலவசமாக இந்த சேவையை பெற நாம் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
download ஆகும் பாடல்கள் நம் கம்புயுட்டரில் "c" drive உள்ள my videosஎன்ற folderஇல் save ஆகும்
அதை அப்படியே நம் மொபைலுக்கு copy & paste செய்து கொண்டால் பாடல்கள் ரெடி
தல உங்க உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ;)
ReplyDeleteநன்றியும் கூட ;)
இசை தெய்வத்தின் அழகர்சாமியின் குதிரை பார்த்துட்டுவந்தேன் - இசை தெய்வத்தின் கீரிடத்தில் இதுவும் ஒரு வைரம் ;)
நன்றி கோபிநாத் உங்க வாழ்த்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான பதிவை உருவாக்கும் என நம்புகிறேன்
ReplyDelete