இசையால் இணைவோம் ! இசைஞானியை புகழ்வோம் !!
அதிகபட்சமாக ஆசைப்பட்டு குறைந்த பட்சமாவது கிடைக்காதா என்று நாம் ஏங்குவது குழந்தை பருவத்தைதான் ...
என்னதான் நாம் வளர்ந்துவிட்டாலும் ...கிடைத்தால் வேண்டாம் என்று சொல்ல மனமில்லாததில் தாலாட்டு முதன்மையானது..
கேட்போமா ...
தாலாட்டு பாடல் .. 1
No comments:
Post a Comment