Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Showing posts with label ILAYARAJA BIRTHDAY CELEBRATION. Show all posts
Showing posts with label ILAYARAJA BIRTHDAY CELEBRATION. Show all posts

Thursday, June 16, 2011

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்-4





























காமெடி நடிகர் மயில்சாமி பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது.

 இவர்
நம் தலைவரின் தீவிர ரசிகர், இதை தெரிந்தவர்கள் அவ்வளவாக இருக்க முடியாது.

ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் மயில்சாமி அவர்கள்தான் முதல் மாலை போட்டு
வாழ்த்து சொல்வாராம்.

மாலை என்றால் பூ மாலை அல்ல ஒவ்வொரு இசைக்கருவியால் கோர்த்த மாலை.

ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாளன்றும்
தலைவருக்கு 
 மாலை போட யார் வந்தாலும் மயில்சாமியின்
மரியாதையை வாங்கி கொண்டுதான் அடுத்த நிகழ்ச்சிகளில் பங்கு ஏற்கிறார் இசைஞானி.

பலவருடங்களுக்கும் மேலாக முதல்
ஆளாக வந்து மரியாதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் மயில்சாமி அவர்கள்

நன்றி தமிழகஅரசியல் வார இதழ்
A.ABIRAM







 தமிழ் நாட்டின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போக தலைவரை தெய்வமாகவே பார்க்கும் ஆந்திர மாநிலத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இங்கே பார்ப்போம் . 


பிரபல இயக்குனர் திரு வாம்சி அவர்கள் தான் தலைவரை ஆந்திர மாநிலத்து மக்களுடன் இணைக்கும் பாலமாக இருந்த்தார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.
 

இங்கே பிரபலமான பாடல்களின் மெட்டுக்கள் அங்கே வேறொரு அழகான சூனிலைக்கு வாம்சி  பயண் படுத்தி கொள்வார் அவர் பாடல்களை காண கண் கோடி வேண்டும் ..அவ்வளவு அழகான் படத்தொகுப்புகள் 


 இதோ அவரே தலைவரை பற்றி பேசியதை அதுவும்  தலைவருடைய பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசியதை பாருங்கள்.. பரவசப்படுவீர்கள்...





மொழி தெரியவில்லை என்று யோசிக்காதிர்கள் ...இசைக்கு மொழி இல்லை..
பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்,,





SHAKSHI TVயின் இளையராஜாவின் பிறாந்த நாள்கொண்டாட்டங்கள்


Build your own custom video playlist at embedr.com







Tell a Friend

Saturday, June 11, 2011

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்-3


தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரேடியோ மிர்ச்சியும் பெரும் பங்கு வகித்திருக்கிறது..
தலைவரை பற்றி மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட தலைவரை பற்றி தலைவரே பேசுவது கூடுதல் சுவாரஸ்யம்.

ரேடியோ மிர்ச்சியின் இந்த "நீங்க நான் ராஜாசார்" நிகழ்ச்சியை கேட்க்க எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் நண்பர் கோபிநாத் அந்த குறையை தீர்த்தார் .இந்த நிகழ்ச்சியை கேட்க்கும் போது ஊரில் உள்ள சுகம் எனக்கு ..



அந்த நிகழ்ச்சியில் தலைவர் இசைஞானியின் பேட்டியோடு எனக்கு பிடித்த சில பாடல்களையும் இணைத்துள்ளேன்.. நீண்ட நாளாக ஒரு  இது போன்று  ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு..
அதாவது ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய விருப்ப பாடல்கள் இணைத்து அதை உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் அனைவரும் கேட்டு மனம் மகிழ வேண்டும் என்பதே ஆகும்.

இதோ அந்த நிகழ்ச்சியின் தொகுப்பு..



DOWNLOAD LINK
RADIO MIRCHI-NEENGA NAAN RAJASIR.mp3

இந்த நிகழ்ச்சியில் வரும் பாடல்களின் துவக்க இசை (PRELUDE) ஒவ்வொன்றும் வித்தியாச.. வித்தியாசமான தாள கட்டுக்கள் மற்றும் இசை கோர்வையை கொண்டவை.. ஒரு பாடலை அவர் சாதாரண மாக வழங்குவதில்லை..முதலில் மனிதன் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் அவனை பாடலை கேட்கின்ற மூடுக்கு அழைத்து வருவதற்காக அவர் அமைத்திருக்கும் ஒவ்வொரு இசையும் அற்புதம்.

இதில் இடம் பெற்ற பாடல்களின் DOWNLOAD LINK

Adutha Varisu - Kaveriye.mp3
Guna - Paartha Vizhi.mp3

Hey Ram - Isaiyl Thodanguthamma.mp3
Kali - Vazhvu Mattum.mp3
Kathal Parisu - Jathiilla.mp3
Kolangal - Oru Kootil.mp3
Kozhi Koovudhu - Edho Moham.mp3
Oru Naal Oru Kanavu - Khajiraho Kanavil Orr Sirtpam.mp3
Punnagai Mannan - Singalathu.mp3
Raja Paarvai - Azhge Azhku.mp3
Shenbagame Shenbagame - Vasalil Pusane poo.MP3
Thalapathi - Rakkama.mp3
Thambikku Entha Oru - Kaadhalin dheepam (male).mp3



ஒரு PRELUDEக்காக‌ அவர் பட்ட கஷ்டங்கள் இன்றைய இசை அமைப்பாளர்கள் 100 பாடல்களை உருவாக்க படும் கஷ்டத்திற்கு இணையானது என்றால் அது மிகையாகாது 

Tell a Friend


Tuesday, June 7, 2011

இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்-2


இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அடங்கியது என்று நினைத்தால்...  நண்பர் கோபிநாத் ரேடியோ மிர்ச்சியில் தலைவர் கொடுத்த பேட்டியை கொடுத்து ...பிறந்த நாள் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டுட்டார்.நன்றி அவருக்கு..
ரேடியோ மிர்ச்சியின் பேட்டி எடிட்டிங் வேலையில் இருப்பதால் நாளை வெளியிடுகிறேன்.

தலைவரின் பிறந்த நாளை மீடியாக்கள் மக்களிடையே எப்படி கோண்டு சேர்த்திருக்கின்றன....!
உலகம் முழுக்க தலைவரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி இருக்கின்றனர் மக்கள் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெறிகிறது...



உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...

தலைவரின் மூத்த ரசிகன் கமலஹாசன்,
ஹரிஹரன்,
மாதவன்,
விக்ரம்
டைரக்டர் பால்கி,
ஆஷா போஸ்லே,


என கலைஞர்கள் தலைவரின் இசையை புகந்து மகிழ்வதை கண்டு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.









Tell a Friend


Tuesday, May 31, 2011

100 வருசம் வாழவேண்டும் எங்கள் இசைஞானி இளையராஜா




99 க்கும் 100க்கும் அவ்வளவு வித்தியாசங்கள் இல்லை..ஆனால் 100 என்ற எண் தான் மதிப்புமிக்கதாக இருக்கிறது. 100சதவிகிதம் என்பதுமட்டுமே முழுமையான வெற்றியை குறிக்கிறது..100 ஆண்டு வாழ்ந்தால் மட்டுமே அது நிறைவான வாழ்க்கையாக கருத படுகிறது...இன்னும் இருக்கிறது சொல்லிகொண்டே போக ...


இத்தனை பெருமைகளை கொண்ட அந்த 100 என் வாழ்க்கையில் இரண்டு முறை விளையாடி இருக்கிறது
ஒன்று நான் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தது..அன்றைய தினத்தில் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை ..


அதோடு இப்போதுதான்


இதோ நம் ராஜாரசிகனில் 100 நண்பர்களை followersகளாக இணைந்திருப்பது..மகிழ்ச்சி கடலில் முழ்கினேன்


"இசையால் இணைவோம்
இசைஞானியை புகழ்வோம்" என்ற தலைப்புக்கேற்ற ஒரு கௌரவமான எண்ணிக்கையிலான‌ நண்பர்கள் கூட்டம்   என்றாலும் இது போதாது என்றே தோன்றுகிறது..


முயற்சி வீண் போகாது என்பது அவ்வப்போது நான் சொல்லிகொள்ளும் வாக்கியம்



சரி இப்படி நம் வாழ்க்கையின் 100ஐ விட தலைவரின் வாழ்க்கையில் எத்தனை 100கள் விளையாடி இருக்கிறது ...இல்ல.. இல்ல.. தலைவர் எத்தனை 100களோடு விளையாடி இருக்கிறார் என்பதை பார்போமா?



அன்னக்கிளியில் ஆரம்பித்த இந்த சின்ன ராஜா, முதல் செஞ்சுரியை அடித்து இளையராஜா என்ற இடத்தை நிரந்தரமாக்கியது "மூடுபனி"யில்


ISAIGNANI ILAYARAJA'S 100TH FILM




Moodu Pani - aasai raja.mp3
Moodu Pani - paruvakalangalin.mp3
Moodu Pani - sing swing.mp3
Moodu Pani - Yen Iniya.mp3










தனது இரண்டாவது செஞ்சுரியில் தெனிந்தியாவை ஆண்டு ராஜாதிராஜாவானது "ஆயிரம் நிலவே வா" படத்தில்


ISAIGNANI ILAYARAJA'S 200TH FILM




Aayiram Nilave Vaa - Antharangam.mp3
Aayiram Nilave Vaa - Devathai Ilam Devi.mp3
Aayiram Nilave Vaa - Eppadi Eppadi (1).mp3
Aayiram Nilave Vaa - Eppadi Eppadi.mp3
Aayiram Nilave Vaa - Gangai Aathril.mp3













அசுர வேகத்தில் தனது மூன்றாவது செஞ்சுரியை அடித்து தனக்கென ஒரு நாட்டையே பிடித்து அதில் தனிக்காட்டுராஜாவானது "உதயகீதம்" படத்தில்


ISAIGNANI ILAYARAJA'S 300TH FILM



UDHAYA GEETHAM  -  ENNODUPATTU.mp3
UDHAYA GEETHAM  -  MANE THENA.mp3
UDHAYA GEETHAM  -  PADUNILAVA.mp3
UDHAYA GEETHAM  -  SANGETHA MEGAM.mp3
UDHAYA GEETHAM - THENA THENA.mp3
UDHAYA GEETHAM - THENA THENPANDI.mp3
UDHAYA GEETHAM - UDAYA GETHAM.mp3








இவரின்றி இசையில்லை என்னுமளவுக்கு இசைராஜாவாக வலம் வந்தது    தனது நாங்காவது செஞ்சுரியில்... "நாயகனில்"..


ISAIGNANI ILAYARAJA'S 400TH FILM


























அகில் இந்திய இசைமப்பாளர்களும் வியக்கும் வகையில் இசைஅமைத்து ராட்சஷ ராஜாவாக உருவெடுத்தது ஐந்தாம் செஞ்சுரி "அஞ்சலி"யில்


ISAIGNANI ILAYARAJA'S 500TH FILM


ANJALI ANJALI.mp3
IRAVU NILAVU.mp3
RATHIRI.mp3
SOMTHING.mp3
VAGAM VAGAM.mp3
VANAM NAMKU.mp3










தெய்வ மகனாக பிறந்து ,மண்ணின் பெருமையைகாத்த மகராசாவாக பரிமாணம் எடுத்தது ஆறாம் செஞ்சுரி "தேவர் மகனி"ல்


ISAIGNANI ILAYARAJA'S 600TH FILM




Ada Puthiyathu-M.Vasudevan,Group..mp3
Engi Edupalaka-Kamal Hasan,S.Janaki..mp3
Engi Iduppalaka-S.Janaki..mp3
Maasaru Ponnai varuga-Minmini,Group..mp3
Manamagale Manamagale-Minmini,Sw.latha,Sindhu..mp3
Potri Padadi Peneh-Ilayaraja, group..mp3
Potri Padadi Ponnaeh-Sivaji Ganesan,Sruthi..mp3
Santhu Pottu-S.P.B,Kamal Hassan..mp3
Vanam Thottu Pona-S.P.B..mp3






இன்னும் 7த் செஞ்சுரி 8த் செஞ்சுரி..9த் செஞ்சுரி பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை..


900க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து விட்டார் எங்கள் இசை ஞானி..


இதில் எத்தனை படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றிகண்டிருக்கின்றன..




இந்த 900 படங்களில் எத்தனையோ நடிகர்களின் அறிமுக படங்களும் எத்தனையோ பெரிய நடிகர்களின் 100வது படங்களும் அடங்கியிருக்கின்றன‌



என்ன தலை சுற்றுகிறதா..

இனி ஒரு தமிழ் மகன் நினைத்துகூட பார்க்க முடியாது என்ற அளவுக்கான சாதனை இது





இதோ சில முக்கிய நடிகர்களின் 100வது படங்கள்





சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததின் 100வது படம் "ராகவேந்திரா"


Sri Raghavendrar - Adal Kalaye.mp3
Sri Raghavendrar - Azhaikiraan.mp3
Sri Raghavendrar - Kathiravan.mp3
Sri Raghavendrar - Mazhaikku Oru.mp3
Sri Raghavendrar - Ramana Naam.mp3
Sri Raghavendrar - Unakkum.mp3






உலக நாயகன் கமல்ஹாசனின் 100வது படம் "ராஜபார்வை"


Raja Paarvai - Anthi Mazhai.mp3
Raja Paarvai - Azhge Azhku.mp3
Raja Paarvai - Them Music.mp3
Raja Paarvai - Vizhiyorathu.mp3








புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 100வது படம் "கேப்டன் பிரபாகரன்"




Captain Prabhakaran - Attama Therottama.mp3
Captain Prabhakaran - Pasamulla Pandiyaru.mp3










இளையதிலகம் பிரபுவின் 100வது படம் "ராஜகுமாரன்"




Rajakumaaran - Aadi Varatum.mp3
Rajakumaaran - China China.mp3
Rajakumaaran - Chitha Kathi PookaleS.P.B,Chi.mp3
Rajakumaaran - Enavandru Solvathu.mp3
Rajakumaaran - Kaatile Kambem.mp3
Rajakumaaran - Pottu Vecha.mp3
Rajakumaaran - Rajakumaaraa.mp3





இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தை வெற்றி படமாக்க கூடிய சக்தி படைத்த ஒரே மந்திரகோல் மனிதர் இசைஞானி இளையராஜா மட்டுமே..








இப்படி பல நூறுகளோடு விளையாடிய நம் தலைவர் வயதிற்கான செஞ்சுரியையும் அடிக்க வேண்டும் என்பதே கோடான கோடி ரசிகர்களின் வேண்டுதல்







இசை வாழ... இசைஞானி வாழனும் .


JUNE 2 ம் தேதி பிறந்த நாள் கொண்டாட போகும் நம் தலைவர் நூறு வருசம் நலமுடன் வாழ வாழ்த்துவோம் .வணங்குவோம்




HAPPY BIRTHDAY THALAIVAA..


Related Posts Plugin for WordPress, Blogger...