Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, November 27, 2009

ILAYARAJA RINGTONE 1





ILAYARAJA RING TONES

இளையராஜா வோட இசையில எத்தனை RINGTONES இருக்கின்றன .
சில RING TONE ஐ கேக்கும் போது அந்த பாடலை முழுவதுமாக கேக்கணும் போல தோணும் .
சில RING TONE கள் நம் MOBILEஇல் ஒலிக்கும் போது ,எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள் .நாமும் பெருமைப்பட்டு கொள்ளலாம் .
அப்படி ஒரு RINGTONEஐ தான் என் MOBILEஇல் வைத்திருக்கிறேன் .கீரவாணி பாட்டில் வரும் HUMMING மட்டும் தான் அது .
ஏற்கனவே அதன் link ஐ நான் அனுப்பி இருக்கிறேன் .மீண்டும் ஒரு முறை.
DOWNLOAD

இதோ சில ringtones .என்னால் முடிந்தவரை செய்திருக்கிறேன்.


உயர்ந்த உள்ளம் படத்தில் என்ன வேணும் தின்னுங்கடா பாடலின் துவக்க music பரவசப்படுத்தும் .அந்த பாடலின் இடையில் வரும்
இசையையும் சேர்த்து அமைத்துள்ள ringtone
DOWNLOAD

அதேபோல நான் சிகப்பு மனிதன் படத்தில் எல்லாருமே திருடங்கதான் பாடலின் ringtone
DOWNLOAD


அமைதியாக இசைக்கவேண்டும் அதே நேரத்தில் அசத்தலாக இருக்க வேண்டுமா ?
இதோ முத்தமிழ் கவியே பாடலின் ringtone
DOWNLOAD


இல்ல இல்ல ஆரம்பமே அடியாக இருக்க வேண்டுமா
இதை try பண்ணி பாருங்களேன் .பொதுவாக என் மனசு ringtone
DOWNLOAD


புல்லாங்குழலின் இசை கேட்போருக்கும் நிம்மதியை தரும்
ஆலோலம் பாடி ringtone
DOWNLOAD


சூப்பர் ஸ்டாரின் சுவையான வச்சுக்கவா உன்னை மட்டும்.ringtone
DOWNLOAD


இதுமட்டும் அல்ல இன்னும் தொடரும் .


இசைராஜா அவர் திறமையை காட்டி விட்டார். அவர் ரசிகர்களாகிய நாம் நம் திறமையை அவருக்கு காட்ட வேண்டாமா?
அவர் அமைத்த பொக்கிஷங்களை அழியாமல் காப்பதும் ஒரு திறமை தானே....

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...