Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Sunday, April 11, 2010

ILAYARAJA DUET SONGS


ILAIYARAJA DUETS


இசைஞானி இளையராஜா பாடினால் அது சோக பாடலாகவோ இல்லை படத்தின் ஆரம்ப பாடலாகவோ இருக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்த்தால் உங்கள் முடிவை மாற்றிகொள்ளுங்கள் 


டூயட் பாடல்களை பாடுவதிலும் அசத்தியிருக்கிறார் நம் தலைவர் இளையராஜா.தனி பாடல்களை  பாடுவதற்கே பலத்த எதிர்பு இருந்தது அப்போது .ஆனால் தன் பாட்டுக்கு யார் பாடினால் பாடல் சிறப்பாக வரும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பார் நம் தலைவர்.


இந்த பாடலுக்கு தான் பாடினால் சரியாக வரும் என்று தோன்றினால் தானே பாடி அந்த பாடலுக்கு மெருகூட்டுவார் இளையராஜா .


இதோ இங்கே அவர் பாடிய டூயட் பாடல்களில் சில பாடல்கள். 



1.Kadalorakavithaigal-Adi Aathadi.mp3


2.026.Poomalaye - Pagal Nilavu.mp3


3.124.Kathal Oviyam - Jency & Ilayaraja.mp3


4.Avatharam - Tendral Vanthu.mp3


5.Bharathan - Punnagaiyil Minsaaram.mp3


6.Deiva Vaaku - Valli.mp3


7.Dharma Pathini - Nan Thedum.mp3


8.Geethanjali - Malare.mp3


9.Geethanjali - Oru Jeevan.mp3


10.Idhaya Kovil - Oororama.mp3


111.Karakaddakaran - Indha Man Unthan.mp3


12.Kazhugu - Pon Oviyam.mp3


13.Malaiyur Mambattiyan - Chinna Ponnu Selai.mp3


14.Mundhanai Mudichchu - Velekkuvacha Nerathile.mp3


15.Nadodi Pattukaran 1992 - Aagaya Thamarai - TamilWire.com.mp3


16.Oru Vittu Oru Vanthu - Sorgame Endralum.mp3


17.PonnuOorukuPuthusu-Unakenathane.mp3


18.Poo Mani - Tholmele Tholmele Poomaalai Poomaalai Kalanthathu.mp3


19.Puthu Paatu - Nethu Oruthara.mp3


20.Muthal mariyathai-Antha Nilave.mp3


21.Gramaththu minnal-RETTAKILI.mp3


22.Auto raja-Santhathil Padat.mp3


23.Thai Pongal - Kan Malargalin Alaipithal.mp3


24.Vaithegi Kathirunthal - Megam Karu.mp3


25.Vanna Vanna Pookkal - Kannama Kathale.mp3



பாடகன் பாடினால் ஆடாத கால்களும் ஆடும்.





Tell a Friend

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...