Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, April 9, 2010

MOUNA RAGAM-SONGS AND REWIEW

MOUNA RAGAM

ACTOR- MOHAN ,KARTHIK
ACTRESS-REVATHI
MUSIC -ILAYARAJA
DIRECTION-MANIRATNAM
YEAR

மௌன ராகம் படத்தை பற்றி நான் என்ன சொல்ல ...
தமிழ் படத்தின் அடையாள அட்டையாக சில படங்களை சொல்லலாம்.அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று.படத்தை இரண்டு பாகமாக பிரித்த இயக்குனர் மணிரத்னம் ஒரு பாதியில் கார்த்திக்- ‍ரேவதியின் காதலையும் மறு பாதியில் மோகன்- ரேவதியின் காதலையும் அழகாக காட்டியிருப்பார். நடிகர்களில் கார்த்திக்கும் மோகனுக்கும் சரியான பெயரை வாங்கிகொடுத்தது இந்த படம்.இந்த படத்திற்கு பிறகு கௌரவ வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் இந்த படத்தையே காரணம் காட்டினார்கள். ரேவதிக்கு இந்த படம் ஒரு அடையாள அட்டை.

இந்த படத்தை எடுக்கும் போது நம் தலைவர் என்ன குஷியில் இருந்தாரோ என்னவோ ....அடித்து பிண்ணி எடுத்துருப்பார்.
இசையில்  ஒரு அராஜகம் பண்ணியிருப்பார். இந்த படத்தின் பின்னனி இசையை கூர்ந்து கவனித்தால் ஒவ்வோரு காட்சிக்கும் புல்லரிக்க்கும்.கார்த்திக் ரேவதி மெல்லிய காதலுக்கு மெல்லிய இசையையும் மோகன் ரேவதியின் ஆழமான காதலுக்கு உயிர் கரையும் ஆழ்ந்த இசையையும் படத்தோடு கரைய விட்டுருப்பார்.படத்தை இசைக்காக ஒருமுறை பார்த்து பாருங்கள். இசை மழையில் நனைவீர்கள்.

இதோ   ராஜா ரசிகனினும் தன் பங்குக்கு இப்படத்தின் பின்னனி இசை தொகுப்பு வழங்கியுள்ளது.பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள்


கார்திக்‍ ரேவதியின் காதல் முதலில்




மோகன் ரேவதியின் காதல்.







Manram Vantha.mp3
Chinna Chinna Koyilalle.mp3
panivizhulum.mp3
Nilaave Vaa.mp3
Oho Megam.mp3




Tell a Friend

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...