Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Wednesday, May 19, 2010

SINGER ARUNMOZHI SONGS

பாடகர் அருண்மொழி 








நம் தலைவரால் அறிமுகப்படுத்த பட்ட பாடகர்களில் இவரும் ஒருவர் .அருமையான குரலுக்கு சொந்தக்காரர்.இளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிப்பவர்.இவருடைய புல்லாங்குழலின் இசையை 80களில் வெளிவந்த படங்களில் கேட்டு ரசித்திருப்போம்.அவர் பாடிய பாடல்களும் தனிதன்மை வாய்ந்தவை. நடிகர்களில் ரஜினிகாந்த்,கமலஹாசன்,கார்திக்,பிரபு என அனைவருக்கும் பாடி இருந்தாலும் பார்திபன்,விஜய் இவர்களுக்கு இவருடைய குரல் அட்டகாசமாக ஒத்துபோகும் .அதுவும் பார்திபனுக்கு அவரே சொந்தகுரலில் பாடுவதை போல இருக்கும்.

இதோ இங்கே முதற் பகுதியாக 25 பாடல்களை கொடுத்துள்ளேன் .  


1.Dharma Seelan - Thendral.mp3


2.En Arugae Nee Irundhaal - Oru Gana maagilum.mp3


3.Enga Thambi - Ithu Maanodu.mp3


4.Ilaya Ragam - Naan Ondru.mp3


5.Manikkuil - Kaathal.mp3


6.Manikkuil - Vetti vetti.mp3


7.Naattup Pura Paattu - Kezhukkaale.mp3.mp3


8.Naattup Pura Paattu - Otha Ruvayum Tharen.mp3.mp3


9.Pondatti Thevai - Aararoh Pattu Paada.mp3


10.Ponkey Varum Kavery - Dhinamum sirichi.MP3.mp3


11.Ponkey Varum Kavery - Velli kollusu mani.mp3


12.Rajavin Paarvaiyle - Amman Kovil.mp3


13.Rajavin Paarvaiyle - Ival yaaro.mp3


14.Raman Abdulla - En veedu jenal.MP3.mp3


15.Sevanthi - Anbe Aaruyireiy Aasaip Poo.mp3


16.Sevanthi - Punnai Vana.mp3


17.Soorasamharam - Naan en paadhu.mp3


18.Soorasamharam - Neela kuiyle.mp3


19.Thalattu Padavah - Needhana Needhana [duet].mp3


20.Thalattu Padavah - Varadhu Vandha.mp3


21.Thalattu Padavah - Vennilavuku Indha.mp3


22.Veera - Aatthula Annaikkili Thechu Nee Manyal Kuli.mp3


23.Veera - Thirumagal Un Mugam Kaana Vendum.mp3


24.Veera Thalattu - Santhu Pottu.mp3


25.Veetula Vishasanga - Malare (Arunmozhi).mp3




Tell a Friend

7 comments:

  1. தொகுப்புக்கு நன்றி சவுந்தர். வாணி ஜெயராமின் ' நானே நானா 'பாடல் நல்ல தரத்தில் கிடைக்குமா?

    ReplyDelete
  2. வாணி ஜெயராமின் பாடல்களை தொகுத்து கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. என்ன சார்! கருத்துக் கூறினால் கண்டுக்கவே மாட்டேன்கிறீங்க. உங்களுக்கு போட்ட பின்னூட்டம் 'பனையுரானின்' A R ரகுமான் பற்றிய பதிவுக்கு போகிறது. ஒன்றும் புரியவில்லை. Word Verification எல்லாம் பண்ணினேனே!

    ReplyDelete
  4. Hi M.S.E.R.K ,
    இரண்டு நாளாக கொஞ்சம் வேலை.internet பக்கமே வரமுடியவில்லை. உங்களோட blogs எல்லாமே அருமை. வாணிஜெயராமின் பாடல்களை விரைவில் போடுவோம்.அடுத்த வாரம் நம் நாட்டுக்கு போகிறேன்.அதான் கொஞ்சம்
    மற்றபடி ஒன்றும் இல்லை .விரைவில் நானே நானா பாடலை உங்களுக்கு அனுப்புகிறேன்

    ReplyDelete
  5. சௌந்தர் அண்ணே...
    தங்களின் இந்த அருமையான தேர்ந்தெடுத்த பாடல் தொகுப்பால் நான் அடைந்த மகிழ்விற்கு எல்லையே இல்லை..
    தயவு செய்து அடுத்த தொகுப்பையும் விரைவில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

    பாடல் பற்றி..
    குறிப்பாக "ராஜாவின் பார்வையிலே" என்ற படத்தில் வரும் "அம்மன் கோயில் என்றாலும்... " என்ற பாடல் தாயின் சிறப்பை உணர்த்துவதாய் உள்ளது. ஆயிரம் முறை கேட்டாலும் அலுப்பதில்லை... அருண்மொழி அப்படி உணர்ச்சி பொங்க ரசித்து பாடி இருக்கிறார்.. என்னவென்று சொல்வது..

    என் காதில் எதிரொலித்து கொண்டே இருக்கும் அவரின் இனிய குரலும் நம் இசை ராகதேவனின் இசையும்..
    இதை விட சிறந்த பாடல் மற்றும் இசை வேறெங்கிலும் காண்பது அரிது...

    விடிய விடிய இரவில் நான் தூங்காமல் கேட்ட முதல் பாடல் இதுதான்...
    சொற்சுவை, பொருட்சுவையோடு இசையையும் கலந்து அமுதமாக ஊட்டி உள்ளார்.
    ராக தேவன் இசையை தவிர வேறெந்த இசையும் அந்த வரிகளுக்கு பொருந்தாது...

    கேளுங்கள் கேட்டு இன்புறுங்கள்...

    அன்புடன் தம்பி,
    இரா. விநாயகம்.

    ReplyDelete
  6. இரா. விநாயகம்.May 24, 2010 at 3:10 AM

    இரா. விநாயகம்.
    சௌந்தர் அண்ணே...
    தங்களின் இந்த அருமையான தேர்ந்தெடுத்த பாடல் தொகுப்பால் நான் அடைந்த மகிழ்விற்கு எல்லையே இல்லை..
    தயவு செய்து அடுத்த தொகுப்பையும் விரைவில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

    பாடல் பற்றி..
    குறிப்பாக "ராஜாவின் பார்வையிலே" என்ற படத்தில் வரும் "அம்மன் கோயில் என்றாலும்... " என்ற பாடல் தாயின் சிறப்பை உணர்த்துவதாய் உள்ளது. ஆயிரம் முறை கேட்டாலும் அலுப்பதில்லை... அருண்மொழி அப்படி உணர்ச்சி பொங்க ரசித்து பாடி இருக்கிறார்.. என்னவென்று சொல்வது..

    என் காதில் எதிரொலித்து கொண்டே இருக்கும் அவரின் இனிய குரலும் நம் இசை ராகதேவனின் இசையும்..
    இதை விட சிறந்த பாடல் மற்றும் இசை வேறெங்கிலும் காண்பது அரிது...

    விடிய விடிய இரவில் நான் தூங்காமல் கேட்ட முதல் பாடல் இதுதான்...
    சொற்சுவை, பொருட்சுவையோடு இசையையும் கலந்து அமுதமாக ஊட்டி உள்ளார்.
    ராக தேவன் இசையை தவிர வேறெந்த இசையும் அந்த வரிகளுக்கு பொருந்தாது...

    கேளுங்கள் கேட்டு இன்புறுங்கள்...

    அன்புடன் தம்பி,
    இரா. விநாயகம்.

    ReplyDelete
  7. தம்பி வினாயகம் ,

    அருண்மொழியின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடலும் "அம்மன் கோவில் எல்லாமெ" பாடலே.

    அருமையான பாடல் அது.

    நல்ல ரசனை உங்களுக்கு..

    உங்களை போலவே நானும் அந்த பாடலை ரசிதிருக்கிறேன். அருண்மொழியின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடுகிறேன். நீங்க சந்தோசபட்டதில் எனக்கு சந்தோசம் வினாயகம் .
    மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்,
    சௌந்தர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...