Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Saturday, July 24, 2010

ILAYARAJA'S 3GP SONGS FREE DOWNLOAD -PART3

ILAYARAJA'S 3GP VIDEO SONGS

தலைவர் இசை அமைத்து வெளிவந்த படங்களில் சில இயக்குனர்கள் சிறப்பாக அவருடைய பாடல்களை படமாக்கியிருப்பதாக சொல்லியிருக்கிறார்.


உண்மையில் ராஜாவின் பாடல்கள் அணைத்துமே நம் கண்களுக்கு விருந்து அளிப்பதில்லை.அப்படி விருந்தளிக்கிற பாடல்களை எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பதில்லை.


விஞ்ஞான வளர்ச்சியின் அற்புத கண்டுபிடிப்பான கைத்தொலைபேசி காலத்தின் போக்கில் சிறந்த பொழுது போக்கு கருவியாகவும் மாறிவிட்டது.அந்த கைத்தொலைபேசியில் நமது தலைவர் பாடல்கள் இருந்தால் தொலைதூர பயணங்கள் கூட சுகமான பயணமாகும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.


அப்படிபட்ட சுகமான பாடல்களை 3GP பதிவில் அமைத்துள்ளேன்.

இது மூன்றாம் பாகம்..


ITHU ORU PONMALAI

                                                    










            

                                                                            

                                                              








                                                                         
   



                                                                                                                                                                                    










விரைவில் நான்காம் பாடகம்..
.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...