Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Wednesday, July 28, 2010

NINAIVELLAM NITHYA-ILAYARAJA BEST BGM





NINAIVELLAM NITHYA


கிராமிய படத்தில் தான் இளையராஜா கலக்குவார்,மேற்கத்திய இசையில் சோபிக்க மாட்டார் என்று மற்றவர்கள் பேசுவதற்கு முன்னரே அவர்கள் வாய்க்கு பிளாஸ்திரி போட்டவர் நம் இசைஞானி.
.


இளையராஜா, மேற்கத்திய பாணியில் இசை அமைத்த முதல் படம் நினைவெல்லாம் நித்யா.இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பேசபட்டன.  குறிப்பாக பனிவிழும் மலர்வனம், ரோஜாவை தாலாட்டும் தென்றல், நீதானே எந்தன் பொன்வசந்தம் ..பாடல்கள் பாலு சாருக்கு நீங்காத நினைவுகளை தந்திருக்கும். இந்த பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காதல் பாட்டுகளாக உருவெடுத்தன.




பாட்டுக்கள் ஒரு பக்கமாகவும் ,கார்திக் ஜெயலஷ்மி ஒரு பக்கம் நடிப்பிலும் ,
கதை ஒரு பக்கமாகவும் இருக்கும் போது படத்தின் பின்னனி இசை நாங்காம் பக்கத்தில் நின்று கொண்டு நான்கு முனை தாக்குதல்களை ரசிகர்களுக்கு கொடுத்தன .திக்கு முக்காடிபோன ரசிகர்கள் 100 வது நாள் வெற்றி விழாவை படத்துக்கு பரிசாக கொடுத்தனர்.அனைவரின் நெஞ்சத்தையும் அள்ளிக்கொண்டு போனது இந்த படம் .




இந்த படத்தின் பின்னனி இசை படத்தின் நாடிதுடிப்பாக இருநதிருக்கிறது.  காணுதல் ,கவர்தல்,சோகம்,மோகம்,ஊடல்,கூடல்,பிரிதல்,இணைதல்  என காதலின் அணைத்து பண்புகளையும் தன் பின்னனி இசையால் பிரித்து காட்டியிருப்பார் இளையராஜா.






இறுதி காட்சியில் காதலர்களின் உயிர்பிரிந்து காற்றில் கலந்துபோவதை கண்கூடாக பார்க்கிற மாதிரி உணர்வை 
தலைவர் ஏற்படுத்தியிருப்பார்.




இதோ அந்த காட்சிகள் உங்கள் பார்வைக்கு...














இந்த படத்தின் பாடல்கள் பார்ப்பதற்கு...



MP3 SONGS


1.Ninaivellam Nithya - Kanal Neer Poll.mp3
2.Ninaivellam Nithya - Kanni Ponnu.mp3
3.Ninaivellam Nithya - Neethanae.mp3
4.Ninaivellam Nithya - Ninaivellam Nithyya.mp3
5.Ninaivellam Nithya - Pani Vizhum Malarvanam.mp3
6.Ninaivellam Nithya - Rojavai Thaalattum Thendral.mp3
7.Ninaivellam Nithya - Tholin mele.mp3




மறந்து போன தலைவரின் சாதனைகளை மீண்டும் நினைவுபடுத்தி சந்தோசப்படுபவன் இந்த ராஜாரசிகன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...