Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, July 30, 2010

KATHAL OVIYAM-ILAYARAJA SONG



தவறு தான்..


என்ன பண்ணுறது...


ஆசை யாரை விட்டது.


இசைதான் எனக்கும் மூச்சு..


அறியாத பையன்..தெரியாம செய்துவிட்டேன்.


இதை கேளுங்களேன்.




பிடிச்சதுனா பாராட்டுங்க‌


பிடிக்கலைனா திட்டி தீர்த்துடுங்க...

எதுவாக இருந்தாலும் comment பண்ண மறந்துடாதிங்க‌

2 comments:

  1. சுருதி கொஞ்ச ஏத்தக் குறைச்சலாக இருந்தாலும் ... பாடிக்கிட்டே இருந்தால் தானாக வந்துவிடும். After all .... நாம யாரோட ரசிகர்கள் !!!!!!!!!!!!!!!! வாழ்த்துக்கள் சௌந்தர்.

    ReplyDelete
  2. You have got a good Voice...only thing is not alligning with sruthi in this song...try and add the song again...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...