Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, January 27, 2011

ISAIGNANI ILAYARAJA KAROAKE SONGS-PART 2


பாடல்கள் எல்லோருக்கும் பொதுவானது .என்னதான் மனதுக்கு பிடித்த பாடல் என்றாலும் சிலருக்கு மட்டுமே வாய் விட்டு பாடும் பாக்கியம் கிடைக்கிறது. அப்படி பாடுகிற சிலரில் சிலருக்கே குரல் வளமும் ஒன்று சேர அமைகிறது.


இவை எல்லாம் இருந்தும் மேடை ஏறி பாட எத்தனை பேருக்குதான் தைரியம் வரும் . இதை எல்லாம் தாண்டி மேடை ஏறி மைக்கை பிடிக்கும் சிலரில் பல பேருக்கு எண்ணம் எல்லாம் மக்கள் முன் அழகாக பாட வேண்டும்..ஒரே பாடலில் மக்கள் மனதை கொள்ளை அடிக்க வேண்டும்..பாடல் முடிவில் மக்களின் சந்தோஷத்தால் எழும் கைத்தட்டல்கள் தன் முயற்சிக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.


பாடுபவரை கவனிக்கும் பொது மக்களை கட்டி போடும் சக்தி தலைவர் இளையராஜாவின் பாடல்களுக்கு அதிகம். அதனால் பாடுபவர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கும் பாடல் தலைவருடையது என்பதை அனைவரும் அறிவோம்.


இது எல்லாம் இல்லாவிட்டாலும் இப்போதுள்ள வசதிகள் நம்மையும் பாடனாக உருவாக்குகின்றன. நமக்கு நாமே நம் திறமையை சோதித்து கொள்ள இங்கே சில பாடல்கள் தரபட்டிருக்கிறது...



ENTHA POOVILUM-MURATTU KALAI- KARAOKE.mp3

ENTHAN NENJIL -KALAIGNAN- KARAOKE.mp3


KANNE KALAI MANE-MOONRAM PIRAI-KAROAKE.mp3


MANNIL INTHA-KELADI KANMANI - KARAOKE.mp3


OORAI THERINJIKITTEN-PADIKKATHAVAN- KARAOKE.mp3


PANI VIZHUMIRAVU-MOUNA RAGAM- KARAOKE.mp3


POOVE SEMBOOVE-SOLLA THUDIKKUTHU MANASU-KAROAKE.mp3


SENTHOORA POOVE-16 VAYATHINILE-KAROAKE.mp3


SORGAME ENDRALUM-OORU VITTU OORU VANTHU - KARAOKE.mp3


SUNDHARI KANNAL -DHALAPATHI - KARAOKE.mp3

முடியும் என்றால் பாடி அனுப்புங்களேன் ...உங்கள் திறமையை உலகத்துக்கு தெறிய வைப்போமே....

3 comments:

  1. இசை தொகுப்புகளுக்கு நன்றி ;)

    ReplyDelete
  2. தவறாமல் இடும் கருத்துரைக்கு மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  3. அருமையான தொகுப்பு. அந்தப் படத்துக்கே ஆயிரம் நன்றி கூறவேண்டும்! இன்னும் நிறையப் பட்டு வேண்டும். Keep going my Friend.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...