YOU TUBE இல் உலா வரும்போது சில பாடகர்களை சந்திக்க நேர்ந்தது.
கொஞ்ச நாள் முன்பு இளையராஜா கரோகே பாடல்கள் பதிவில் நான் ஒன்று குறிப்பிட்டிருந்தேன்.
ஒரே பாடலில் தன் திறமை அனைத்தையும் காண்பிக்க வேண்டும், அதே நேரத்தில் பார்ப்பவர்கள் அனைவரின் நெஞ்சையும் கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் பாடகனின் கனவாக இருக்குமென்று.
இந்த கருத்து இங்கே வெகுவாக பொருந்துகிறது. தமிழ் மட்டுமில்லாமல்... மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு என மற்ற மொழிகளை தலைவரின் இசை ஆட்டுவித்தது நமக்கெல்லாம் தெறிந்ததே.
இந்த குழைந்தைகள் தலைவரின் இசையில் மயங்கியது மட்டுமல்லாமல் நம்மையும் கதிகலங்க வைக்கிறார்கள்.அதுவும் பெரும்புள்ளிகள் நடுவராக இருக்கும் போதே...இங்கே தரப்பட்டிருபவை அனைத்துமே high pitch பாடல்கள் .அதை இவர்கள் என்ன தெள்ள தெளிவாக பாடுகிறார்கள் பாருங்க
கொஞ்சம் லேட்டாக பிறந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
தமிழில்..பிரியங்கா ஆனந்த ராகம் பாடலை பாடி அசத்துகிறார்
மலையாளத்தில் அனகா காற்றே எந்த கீதம் பாடலை பாடி நம்மை கவர்கிறார்
amirthavarshini kku en vottu
ReplyDelete