Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Saturday, April 9, 2011

இசைஞானி இளையராஜாவின் இசையில் படத்தில் வெளிவராத பாடல்கள்






படத்தின் பூஜை போடப்படுகிறது.






அடுத்த எதிர்பார்ப்பு அந்த படத்தின் பாடல்களை பற்றியதுதான்.படத்தின் பாடல்கள் நல்ல விதமாக வந்து விட்டாலே பாதி வெற்றியை சொல்லி விடலாம் .அந்த அளவுக்கு பாடல்களுக்கு முக்கியதுவம் கொடுக்கபட்டது.


டைரக்டர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர்,சில நேரங்களில் நடிகர்........அனைவரும் composing க்கு செல்கின்றனர்.இசை அமைப்பாளர்  டைரக்டரின் எண்ணங்களை புரிந்து கொண்டு அவர் சொல்லும் situationகளை நன்றாக உள்வாங்கிகொண்டு மூச்சை விடுவது போல பாடலின் tuneகளை வெளியிடுகிறார்.





அலைகளில் அடித்து வரும் நல்ல சிற்பிகளில் பிடித்த சிற்பியை எடுத்து கொள்வதை போல.. பிடித்த பாடல் மெட்டுகளை எடுத்து கொள்கிறார்கள் டைரக்டர்கள்.அங்கேயே பாடலாசிறியர் விரலால் எழுதியதை வாயால் முனுமுனுக்க ..அப்போதே இவர்தான் பாட வேண்டும் என்ற முடிவும் எடுக்கபட்டு ரெகார்டிங்கு நாளும் குறிக்க படுகிறது.


ஒரு சூரியன் எப்படி உலகுக்கு வெளிச்சமும் உயிவாழ வெப்பமும் தருகிறதோ...அதைப்போல தலைவரின் கை நுனியில் உருவாகும் பாடலானது உலகிலுள்ள தமிழர்களுக்கு சந்தோஷத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்து வருகிறது.


இப்படி உருவாகும் பாடல்கள் திரையில் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்க ,
பல தள்ளு முள்ளுகளை கடந்து ,
கம்பி பிடித்து ஏறி,
தலைக்கிழாக தொங்கி,
மற்றவர்களின் கண்களை அடைத்து,
 counterஇல் கையை நுழைத்து,
 ticket ஐ வாங்கி படத்தை பார்த்தால் அந்த படத்தில் இந்த பாடலை காணோம்




எப்படி இருக்கும்?????


இந்த பாடல்கள்தான் அந்த பாடல்கள்



Aboorva Sagotharargal - Ammava Naan.mp3


Alaigal Oivadhillai-PuththamPudhu.mp3


Chinna Veedu - Yamam Agi.mp3


Micheal Madhana Kama Rajan - Aadi Pattam Thedisennal.mp3


Vikram-SippikulOruMuthu.mp3


Amaidhipadai - SollividuVellinilave.mp3


Thalapathi - Putham Puthu.mp3


Nizhalkal - Thoorathil naan kanda.mp3


Rajathi raja - Un Nenjai Thottu.mp3


Virumandy - Nethiyla.mp3



நேரமின்மை ...படத்தின் வேகம் குறைகிறது என்று ஆயிரம் காரணம் சொன்னாலும் இந்த பாடல்கள் படத்தில் வராதது நமக்கு நஷ்டம் கொஞ்சம்தான்...ஆனால் உருவாக்கிய தலைவருக்கோ...
அதை அவர் மட்டும்தான் அறிவார்.

ஆழ்கடலின் மேலோட்டமான நீச்சல்தான் இது.









Tell a Friend






3 comments:

  1. பல பாடல்கள் முன்பே கேட்டுயிருந்தாலும் சில பாடல்கள் இப்போது தான் கேட்கிறேன் தல ;)

    மிக்க நன்றி பகிர்வுக்கு ;)

    இந்த மாதிரி பாடல்கள் போடமால் இருப்பது அப்போது இருந்து இப்போது வரைக்கும் இசை தெய்வம் படங்களில் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க!

    ReplyDelete
  2. படத்தில் இல்லாவிட்டாலும் இந்த பாடல்கள் இன்னும் நம் காதுகளை பதம்பார்த்து கொண்டிருக்கின்றன.அதான் நம்ம தலைவர். நன்றி....

    ReplyDelete
  3. padithi velivaratha padalkalin varisaiyil innum sila padalgal vidupatu irukinndrana thayavu seithu avatraiyum serkumaru anbudan kettukkolkiren.. 1.Naadodi thendal padathil varum "oru kanam oru yugamaga" 2. Manipur Maamiyar padathil varum Rasigane en arugil va'

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...