இங்கே வரும் சிரிப்பு காட்சிகள் அருமையானவை. சினிமாவை பொறுத்தவரை இந்த காட்சிகள் ஒரு படத்திற்கு மிக அவசியம் . இதைவிட சிரிப்பு காட்சிகள் தற்பொழுது நிஜவாழ்கையிலேயே நடக்கிறது.
இந்த காட்சிகளுக்கும் பின்னனி இசை அவசியம் என்பதை நன்றாக கவனித்து பார்த்தால் புரியும்.
இப்படி காமெடிசீனுக்கும் கலக்கலாக இசைகோர்ப்பது இசைஞானி மட்டுமே.
இங்கே விஜயகாந்தை நமது அரசியல் வாதிகளாகவும்,
வறும் நபர்களை பொதுமக்களாகவும் நினைத்து பாருங்கள்..
நம்முடைய நிலைமையை அவர்கள் எப்படி கேலி செய்கிறார்கள் என்பது புரியும்..
மக்களை முட்டாள்களாக நினைக்கும் அரசியல் வாதிகளை முட்டாளாக்கும் முடிவை இந்த தேர்தலில் மக்கள் எடுப்பார்களா?
No comments:
Post a Comment