Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, April 15, 2011

ISAIGNANI ILAYARAJA'S MACHAN SONGS

Hai 
மச்சான்ஸ்,


என்ன கொஞ்சம் ஓவரா போறேனோ.....
சத்தியமா இல்ல‌
இன்னைக்கு நம்ம "மச்சான்" தான் தலைப்பு


ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசியமான இந்த மச்சான் உறவு, சமுதாயத்தில் கொஞ்சம் பின் தங்கிதான் இருக்கிறது.







நண்பர்களெல்லாம் மச்சான்களாக மாறிவிட்டனர்.
நண்பனை சகோதரணாக நினைப்போம்
ஆனால் மச்சான் என்றே அழைப்போம் ..
கொஞ்சம் குழப்பமான நிலைமைதான்..


ஆனால் பெண்களின் பக்கம் கொஞ்சம் கௌரவமான இடத்தை பிடித்திருக்கிறது இந்த மச்சான் உறவு.
பெண்கள் தன் முறை மாப்பிள்ளையும், தன் காதலனையும் ஆசையாக அழைக்கும் வார்த்தை இது.
பெண்கள் கணவனை மாமா என்றால் மதிப்பாக இருக்கும் ...மச்சான் என்றால்தான் கிக்காக இருக்கும்.
கிட்டதட்ட அனைத்து பெண்களுமே அழைக்க ஆசைபட்ட வார்த்தை இந்த மச்சான்.( நான் சொல்வது என்பதுகளில்)


இப்படி முக்கியமான அந்த வார்த்தையை பற்றிய பாடல்களை
தேட ஆரம்பித்தவுடன் விரைவாக கிடைத்தன‌ பத்து பாடல்கள்.

நம்ம தலைவரின் இசையில் அப்பாக்கு ,அம்மாவுக்கு மட்டுமல்ல மச்சான்ஸுக்கும் பாட்டுண்டு



அத்தனையும் அருமையான பாடல்கள் .அதிகமாக கேட்ட பாடல்கள்.
கேட்க திகட்டாத இந்த பாடல்களை 

பாருங்க கேளுங்க மகிழுங்க...


இவர் மச்சமுள்ள மச்சான்
Chinna veedu - Ada Machamulla.mp3


நம்ம கருத்த மச்சான் கொஞ்சம் கொழுத்த மச்சான்
Pudhu nellu pudhu nathu - Karutha Machan.mp3




மாமா.. இல்ல... மச்சான்.. இல்லவே இல்ல... இவர் மாமன் மச்சான்
Murattu kalai - Maman matchan.mp3




கேளிக்கும் மச்சான் தான்..
Thanga Magan - Machaana Paaradi.mp3




மச்சானை தேடும் இந்த அன்னக்கிளியின் ராகம் இங்கே.
.Annakili - Machana Paathinkala.mp3




இவர் வெள்ளை மனம் உள்ள கருத்த மச்சான்
Chinna Veedu - Vella Manasu.mp3




இந்த மச்சானுக்கு முந்தானை முடிச்சுலதான் ஆசை
Naan Paadum Paadal - Machanai Vachikadi Munthanai.mp3




ஆச மச்சான் மல்லிகை பூ வங்கிதந்தால் உடனே பாட்டுதான்
Kummi Paatu - KummiPaatu AdiAasaiMachan.MP3




இந்த மச்சானுக்கு கடுதாசி எழுத தெறியாது ...தந்தி தான்..அதுவும் மெதுவாதான்..
Thaalattu-MedhuvaThanthi.mp3




கஷடபட்டு படிச்ச மச்சான் பெண்ணால கெட்டு போககூடாது...அதான்
Solla Thudikkudhu Manasu - Vaaya Katti Vaitha Katti.mp3




நமக்கு தெறிந்த மச்சான் தான் இவர்..அதாங்க தெற்கு தெரு மச்சான்
Ingaeyum Oru Gangai - Therukku Theru.mp3







மச்சான் விடியோ பாடல்கள் 





Tell a Friend


2 comments:

  1. கலக்குறிங்க தல ;))

    பார்த்திங்களா இதை 2 லிங்கையும் நேரம்கிடைக்கும் போது பாருங்கள் ;)

    http://raviaditya.blogspot.com/2011/04/king-of-mellifluous-flute.html?showComment=1302872733696#c7740890926916467989

    http://solvanam.com/?p=13585

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுகள் ... சந்தோசம் கோபிநாத்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...