இந்த 200வது பதிவை மேதின சிறப்பு நாள் வாழ்த்துக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 200வது பதிவு சிறப்பானதாகவும் அதே நேரத்தில் மக்களின் இதயங்களை கொள்ளை அடிப்பதாகவும் இருக்கவேண்டும் என நினைத்தேன்..
இதயத்தை கொள்ளை அடிக்க ...அந்த இதயம் படத்தையே கொள்ளை அடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
இதயம் படத்தை கொள்ளை அடிச்சு அதில் இளையராஜாவின் பின்னனி இசையை மட்டும் வடிகட்டி ..காட்சிகளை பற்றிய என் இதய வரிகளை சேர்த்து சுட சுட இங்கே கொண்டு வந்திருக்கிறேன் .
ஒரு நிமிஷம்..
இந்த காட்சியை பாருங்கள்..
தலைவர் சொன்னதை போல உங்கள் செல்போனையெல்லாம் off பண்ணிட்டு ,உங்கள் பிரச்சனைகளையெல்லாம் விடுபட்டுட்டு ,
மனசை அமைதியா வெச்சிட்டு, உங்களை முரளியாக நினைச்சிகிட்டு, இந்த படத்தோடு ஒன்றிபோய் தலைவரின் பின்னனி இசையை அனுபவிங்க ......
உங்க கண்களிலிருந்து தண்ணிர் வரலண்ணா இத்தோட இந்த blog ஐ close பண்ணிடறேன் .
நம்மை விட்டு பிரிந்த இதய நாயகன் நடிகர் முரளிக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
தல மிக அருமையான பின்னணி இசை கொண்ட பல படங்களில் இதுவும் ஒன்று...இயக்குனர் கதிர் அவர்களின் முதல் படமும் கூட ;)
ReplyDeleteஇந்த படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை தல கானா பிரபா பதிவில் மேலும் பல இசைத் தொகுப்புகளுடன் இருக்கும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்
http://radiospathy.blogspot.com/2011/02/www-www.html
;)
நமக்கும் மேலே ஒருவனடா....என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது..
ReplyDeleteநன்றி கோபிநாத்