பண்ணையபுரத்தில் இருந்து இசை வெறியோடு கிளம்பி தமிழ்நாடு, கேர,ளா கர்நாடகா என பல மாநிலங்கள் சுற்றி.. இறுதியில் 1976ம் ஆண்டு அன்னக்கிளி மூலம் தன் இசை ஆட்சியை பிடித்த இசைஞானி இளையராஜா, 1985 ம் ஆண்டு,மீண்டும்.தான் பிறந்த ஊருக்கு தன் இசை படையோடு சென்றிருக்கிறார்.வரவேற்ப்பு எப்படி இருந்திருக்கும் என் நினைத்து பாருங்களேன்.அந்த இசை கச்சேரியில் அந்த ஊர் எப்படி குளுங்கி இருக்கும் என நினைத்து பாருங்களேன்...
இதோ அந்த இசைகசசேரியை பற்றிய படங்கள்...படித்து மகிழ.
(படங்கள் சிறியதாக இருப்பதால் படத்தின் மேல் right click செய்து copy image அல்லது save image as மூலம் download செய்து, படத்தை zoom செய்து பாருங்கள்...சூப்பரா இருக்கும்..)
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை...தலைவரின் பண்ணையபுர படங்கள் சரியாக வரவில்லை கோபிநாத் விரைவில் சரி செய்கிறேன்
ReplyDelete