Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Monday, May 9, 2011

இளையராஜாவின் பாட்டு... எசபாட்டு..


(இந்த பதிவு உருவாக காரணமானவர் நண்பர் SRIGANESH ஆவார் )

இந்த பதிவை போடும் நேரம் எனக்கு "கண்ணா இன்னொரு லட்டு வேணுமா"என்ற விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.

ஒரு படத்தில் வரும் சுப்பர் பாடலை கேட்டாலே நமக்கு ஒரு லட்டு சாப்பிட்ட மாதிரியான சுகம் தான்.
அதே பாடல் இன்னொரு முறை, அதுவும் இந்த பாட்டுக்கு எசபாட்டாக வரும் போது நமக்கு இன்னொரு லட்டு சாப்பிட்ட மகிழ்ச்சியே..

அத்துடன் பாடலின் வெற்றியை நம் நெஞ்சில் அழுத்திவிட்டு போகிறது.

ஆறு fishகளை ஓட விட்டு அதில் gold fishஐ மட்டும் superஆ தூண்டில் போட்டு பிடித்து எடுப்பார் நம் தலைவர் .
அதையே இரண்டாக்கி நமக்கு விருந்து படைப்பார்.

அவைகளை ஆண் பாடகரும் பெண் பாடகரும் அணி வகுத்து பாடும் போது நம் ஆத்மா சொர்கத்தை தொடும் ....உயிருடன் இருக்கும் போதே....


இதோ உங்கள் கவனத்திற்கு சில பாடல்கள் வரிசை கட்டி இருக்கின்றன.
இங்கே கொடுக்க பட்டுள்ள அனைத்து பாடல்களும் ஒன்றை ஆண் பாட்கரும் மற்றொன்றை பெண் பாடகரும் பாடி இருக்கிறார்கள்



   


இவைகள் அனைத்தும் ஒரே படத்தில் வந்த இரட்டை பாடல்களே தவிர 
இசையை விபச்சாரமாக்கும் இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள் அல்ல..







பிரம்மாவின் எங்கிருந்தோ
சின்ன கவுண்டரின் அந்த வானத்தை போல‌
Chinna Gounder - Antha Vaanatha Pola Manam Padaicha - Female.mp3
Chinna Gounder - Antha Vaanatha Pola Manam Padaicha - Male.mp3


கவிக்குயிலின் சின்ன‌ கண்ணன்
ChinnaKannan.mp3
ChinnaKannanII.mp3


சின்ன பசங்க நாங்கவின் என்ன மான்முள்ள‌
ChinnaPasangaNaanga-EnnaMaanaMulla.mp3
ChinnaPasangaNaanga-Inge.mp3


ஜூலி கணபதியில் எனக்கு பிடித்த பாடல்
EnakkuPidithaPaadalf.mp3
EnakkuPidithaPaadalm.mp3


என் ஜீவன் பாடுதுவில் எங்கிருந்தோ அழைக்கும்
EngirunthoAlaikkum.mp3
EngirunthoAzhaikkumm.mp3


கற்பூரமுல்லையில் பூங்காவியம்
Karpoora Mullai - Poon Kaviyam Pesum Oviyam - Female.mp3
Karpoora Mullai - Poon Kaviyam Pesum Oviyam - Male.mp3


கற்பூரமுல்லையில் பூங்காவியம்
Kilie Pechchu Kedkavaa - Anbe Vaa Arigiley En.mp3
Kilie Pechchu Kedkavaa - Anbe Vaa Arigiley En.mp3


சின்ன தாயில் கோட்டைய விட்டு வீட்டுக்கு
KottaiyaVittu.mp3
KottaiyaVittum.mp3

பாடு நிலாவேயில் மலையோரம் வீசும் காற்று
MalaiyoramVeesumf.mp3
MalaiyoramVeesumm.mp3


கரும்புவில்லில் மீன்கொடிதேரில்
MeenkodiTherilf.mp3
MeenkodiTherilm.mp3


முதல் வசந்தத்தில் ஆறும் அது ஆழமில்ல‌
Mudhal Vasantham - Aarum Athu..mp3
Mudhal Vasantham - Aarum Athu.mp3


நீங்கள் கேட்டைவையில் பிள்ளை நிலா
Neengal Ketavai - Pillai Nila Irandum Vellai Nilla - Female.mp3
Neengal Ketavai - Pillai Nila Irandum Vellai Nilla - Male.mp3


நீதானா அந்த குயிலில் என் ஜீவன் பாடுது
Neethaana Andha Kuyil - En Jeevan Paduthu-Janaki.mp3
Neethaana Andha Kuyil - En Jeevan Paduthu.mp3


ஊரெல்லாம் உன் பாட்டுதானில் ஊரெல்லாம் உன் பாட்டுதான்
Oorellam Un Paattu - Oorellam Un Paattuthaan - FeMale.-Swarnalatha.mp3
Oorellam Un Paattu - Oorellam Un Paattuthaan - Male.mp3


ஆனந்த கும்மியில் ஒரு கிளி உருகுது
OruKiliUruguthuf.mp3
OruKiliUruguthum.mp3


 பணக்காரனில் நூறு வருஷம் 
Panakkaran - Nooru Varusham Intha Mappilaium-Female.mp3


 பூவே பூச்சூடவாவில் பூவே பூச்சுடவா
PoovaePoochudavaFemale.mp3
PoovaePoochudavaMale.mp3


எங்க ஊறு பாட்டுகாரனில் செண்பகமே செண்பகமே
SenbagameSenbagamef.mp3
SenbagameSenbagamem.mp3


சொல்ல துடிக்குது மனசுவில் பூவே செம்பூவே
Solla Thudikkuthu Manasu - Poove Sem Poove-Male.mp3
Solla Thudikkuthu manasu-Poove Sem Poove-Female.mp3


தம்பிக்கு எந்த ஊறுவில் காதலின் தீபம் ஒன்று
Thambikku Entha Oru - Kaadhalin dheepam (female).mp3


தங்க மனசுகாரனில் மணிக்குயில் இசைக்குதடி
Thangamanasu Karan - Mani Kuyil Isaikkuthadi Manam Athil Mayanguthadi-Female.mp3
Thangamanasu Karan - Mani Kuyil Isaikkuthadi Manam Athil Mayanguthadi-Male.mp3


தைப்பொங்கலில் தீர்த்தகரைதனிலே செண்பக புஷ்பங்களே 
TheerthaKaraithanilef.mp3
TheerthaKaraithanilem.mp3


உதய கீதத்தில் தேனே தென்பாண்டி
Udhaya geetham - Thena thenpandi.mp3


வைதேகி காத்திருந்தாளில் ராசாத்தி உன்னை 
Vaithegi Kathirunthal - Raasave Unnai.mp3


இந்த மாதிரி சொல்லி பெருமை பட்டுக்கொள்ள நம் தலைவர் இளையராஜாவை விட்டால் வேறு ஆளே இல்ல...





Tell a Friend

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...