தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரேடியோ மிர்ச்சியும் பெரும் பங்கு வகித்திருக்கிறது..
தலைவரை பற்றி மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட தலைவரை பற்றி தலைவரே பேசுவது கூடுதல் சுவாரஸ்யம்.
ரேடியோ மிர்ச்சியின் இந்த "நீங்க நான் ராஜாசார்" நிகழ்ச்சியை கேட்க்க எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் நண்பர் கோபிநாத் அந்த குறையை தீர்த்தார் .இந்த நிகழ்ச்சியை கேட்க்கும் போது ஊரில் உள்ள சுகம் எனக்கு ..
அந்த நிகழ்ச்சியில் தலைவர் இசைஞானியின் பேட்டியோடு எனக்கு பிடித்த சில பாடல்களையும் இணைத்துள்ளேன்.. நீண்ட நாளாக ஒரு இது போன்று ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு..
அதாவது ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய விருப்ப பாடல்கள் இணைத்து அதை உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் அனைவரும் கேட்டு மனம் மகிழ வேண்டும் என்பதே ஆகும்.
இதோ அந்த நிகழ்ச்சியின் தொகுப்பு..
DOWNLOAD LINK
RADIO MIRCHI-NEENGA NAAN RAJASIR.mp3
இந்த நிகழ்ச்சியில் வரும் பாடல்களின் துவக்க இசை (PRELUDE) ஒவ்வொன்றும் வித்தியாச.. வித்தியாசமான தாள கட்டுக்கள் மற்றும் இசை கோர்வையை கொண்டவை.. ஒரு பாடலை அவர் சாதாரண மாக வழங்குவதில்லை..முதலில் மனிதன் எந்த சூழ் நிலையில் இருந்தாலும் அவனை பாடலை கேட்கின்ற மூடுக்கு அழைத்து வருவதற்காக அவர் அமைத்திருக்கும் ஒவ்வொரு இசையும் அற்புதம்.
இதில் இடம் பெற்ற பாடல்களின் DOWNLOAD LINK
Adutha Varisu - Kaveriye.mp3
Guna - Paartha Vizhi.mp3
Hey Ram - Isaiyl Thodanguthamma.mp3
Kali - Vazhvu Mattum.mp3
Kathal Parisu - Jathiilla.mp3
Kolangal - Oru Kootil.mp3
Kozhi Koovudhu - Edho Moham.mp3
Oru Naal Oru Kanavu - Khajiraho Kanavil Orr Sirtpam.mp3
Punnagai Mannan - Singalathu.mp3
Raja Paarvai - Azhge Azhku.mp3
Shenbagame Shenbagame - Vasalil Pusane poo.MP3
Thalapathi - Rakkama.mp3
Thambikku Entha Oru - Kaadhalin dheepam (male).mp3
ஒரு PRELUDEக்காக அவர் பட்ட கஷ்டங்கள் இன்றைய இசை அமைப்பாளர்கள் 100 பாடல்களை உருவாக்க படும் கஷ்டத்திற்கு இணையானது என்றால் அது மிகையாகாது
தல...தூள் அதுவும் தொடக்கமும், முடிவும் நீங்கள் அமைத்திருக்கும் பாட்டு செம சூப்பரு ;)))
ReplyDeleteஅதே போல இசையில் தொடங்குதம்மா...கூட ;))
இதை அப்படியே பொது மக்கள் டவுன்லோடு பண்ணி எடுக்கும் படியாக வைக்கலாமே...;)
DOWNLOAD பண்ணி எடுக்கும்படி வைத்து விட்டேன் கோபிநாத்..எல்லா பாடல்களுக்கும் LINK கொடுத்துள்ளேன்
ReplyDeleteThanks a lot!
ReplyDeletevarugaikku nandri M.S.E.R.K
ReplyDelete