இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அடங்கியது என்று நினைத்தால்... நண்பர் கோபிநாத் ரேடியோ மிர்ச்சியில் தலைவர் கொடுத்த பேட்டியை கொடுத்து ...பிறந்த நாள் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டுட்டார்.நன்றி அவருக்கு..
ரேடியோ மிர்ச்சியின் பேட்டி எடிட்டிங் வேலையில் இருப்பதால் நாளை வெளியிடுகிறேன்.
தலைவரின் பிறந்த நாளை மீடியாக்கள் மக்களிடையே எப்படி கோண்டு சேர்த்திருக்கின்றன....!
உலகம் முழுக்க தலைவரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி இருக்கின்றனர் மக்கள் என்பது இந்த வீடியோவை பார்க்கும் போது தெறிகிறது...
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...
தலைவரின் மூத்த ரசிகன் கமலஹாசன்,
ஹரிஹரன்,
மாதவன்,
விக்ரம்
டைரக்டர் பால்கி,
ஆஷா போஸ்லே,
என கலைஞர்கள் தலைவரின் இசையை புகந்து மகிழ்வதை கண்டு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
\\அவருக்கு..
ReplyDeleteரேடியோ மிர்ச்சியின் பேட்டி எடிட்டிங் வேலையில் இருப்பதால் நாளை வெளியிடுகிறேன்.\\
வெயிட்டிங் தல ;)))
Thanks my friend !
ReplyDelete