Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, June 3, 2011

UNAKKAGAVE VAZHKIREN-SUPER HIT ILAYARAJA FILM

ACTOR-SIVAKUMAR,SURESH
ACTRESS-NADHIYA
DIRECTION-RANGARAA
MUSIC-ILAYARAJA
YEAR-1986


SONGS




உனக்காகவே வாழ்கிறேன் படத்தின் பாடலகளை விட பின்னனி இசையே எனக்கு மிகவும் பிடித்து போனது அதுவும் இசை தொடங்கிய 45 வது செகண்டில் தலைவர் புல்லாங்குழலை இணைத்த விதம் ,திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒன்று .கேட்டு பாருங்க ஒரு புல்லாங்குழல் இசை கலைஞனை போல..

unakkagave vazhgiren title music.mp3




வெறும் முப்பது செகண்டுகள் வந்து போகும் இந்த இளஞ்சோலை பூத்ததா பாடலின் interlude இல் வீணை ,மிருதங்கம்,புல்லாங்குழல் ,வயலின் ஆகிய நான்கு இசை கருவிகளின் இசை சங்கமத்தையும்,
 2 அல்லது 3 செகண்டுக்குள் அவைகள் ஒன்றுக்கோன்று உரசிகொண்டு சண்டை போட்டு கொள்வதையும் இசையுடன் ஒன்றிபோய் கேட்டால் உணரலாம்.. மகிழலாம்...






VIDEO SONGS




Tell a Friend


1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...