Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, May 31, 2011

100 வருசம் வாழவேண்டும் எங்கள் இசைஞானி இளையராஜா
99 க்கும் 100க்கும் அவ்வளவு வித்தியாசங்கள் இல்லை..ஆனால் 100 என்ற எண் தான் மதிப்புமிக்கதாக இருக்கிறது. 100சதவிகிதம் என்பதுமட்டுமே முழுமையான வெற்றியை குறிக்கிறது..100 ஆண்டு வாழ்ந்தால் மட்டுமே அது நிறைவான வாழ்க்கையாக கருத படுகிறது...இன்னும் இருக்கிறது சொல்லிகொண்டே போக ...


இத்தனை பெருமைகளை கொண்ட அந்த 100 என் வாழ்க்கையில் இரண்டு முறை விளையாடி இருக்கிறது
ஒன்று நான் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தது..அன்றைய தினத்தில் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை ..


அதோடு இப்போதுதான்


இதோ நம் ராஜாரசிகனில் 100 நண்பர்களை followersகளாக இணைந்திருப்பது..மகிழ்ச்சி கடலில் முழ்கினேன்


"இசையால் இணைவோம்
இசைஞானியை புகழ்வோம்" என்ற தலைப்புக்கேற்ற ஒரு கௌரவமான எண்ணிக்கையிலான‌ நண்பர்கள் கூட்டம்   என்றாலும் இது போதாது என்றே தோன்றுகிறது..


முயற்சி வீண் போகாது என்பது அவ்வப்போது நான் சொல்லிகொள்ளும் வாக்கியம்சரி இப்படி நம் வாழ்க்கையின் 100ஐ விட தலைவரின் வாழ்க்கையில் எத்தனை 100கள் விளையாடி இருக்கிறது ...இல்ல.. இல்ல.. தலைவர் எத்தனை 100களோடு விளையாடி இருக்கிறார் என்பதை பார்போமா?அன்னக்கிளியில் ஆரம்பித்த இந்த சின்ன ராஜா, முதல் செஞ்சுரியை அடித்து இளையராஜா என்ற இடத்தை நிரந்தரமாக்கியது "மூடுபனி"யில்


ISAIGNANI ILAYARAJA'S 100TH FILM
Moodu Pani - aasai raja.mp3
Moodu Pani - paruvakalangalin.mp3
Moodu Pani - sing swing.mp3
Moodu Pani - Yen Iniya.mp3


தனது இரண்டாவது செஞ்சுரியில் தெனிந்தியாவை ஆண்டு ராஜாதிராஜாவானது "ஆயிரம் நிலவே வா" படத்தில்


ISAIGNANI ILAYARAJA'S 200TH FILM
Aayiram Nilave Vaa - Antharangam.mp3
Aayiram Nilave Vaa - Devathai Ilam Devi.mp3
Aayiram Nilave Vaa - Eppadi Eppadi (1).mp3
Aayiram Nilave Vaa - Eppadi Eppadi.mp3
Aayiram Nilave Vaa - Gangai Aathril.mp3

அசுர வேகத்தில் தனது மூன்றாவது செஞ்சுரியை அடித்து தனக்கென ஒரு நாட்டையே பிடித்து அதில் தனிக்காட்டுராஜாவானது "உதயகீதம்" படத்தில்


ISAIGNANI ILAYARAJA'S 300TH FILMUDHAYA GEETHAM  -  ENNODUPATTU.mp3
UDHAYA GEETHAM  -  MANE THENA.mp3
UDHAYA GEETHAM  -  PADUNILAVA.mp3
UDHAYA GEETHAM  -  SANGETHA MEGAM.mp3
UDHAYA GEETHAM - THENA THENA.mp3
UDHAYA GEETHAM - THENA THENPANDI.mp3
UDHAYA GEETHAM - UDAYA GETHAM.mp3
இவரின்றி இசையில்லை என்னுமளவுக்கு இசைராஜாவாக வலம் வந்தது    தனது நாங்காவது செஞ்சுரியில்... "நாயகனில்"..


ISAIGNANI ILAYARAJA'S 400TH FILM


அகில் இந்திய இசைமப்பாளர்களும் வியக்கும் வகையில் இசைஅமைத்து ராட்சஷ ராஜாவாக உருவெடுத்தது ஐந்தாம் செஞ்சுரி "அஞ்சலி"யில்


ISAIGNANI ILAYARAJA'S 500TH FILM


ANJALI ANJALI.mp3
IRAVU NILAVU.mp3
RATHIRI.mp3
SOMTHING.mp3
VAGAM VAGAM.mp3
VANAM NAMKU.mp3


தெய்வ மகனாக பிறந்து ,மண்ணின் பெருமையைகாத்த மகராசாவாக பரிமாணம் எடுத்தது ஆறாம் செஞ்சுரி "தேவர் மகனி"ல்


ISAIGNANI ILAYARAJA'S 600TH FILM
Ada Puthiyathu-M.Vasudevan,Group..mp3
Engi Edupalaka-Kamal Hasan,S.Janaki..mp3
Engi Iduppalaka-S.Janaki..mp3
Maasaru Ponnai varuga-Minmini,Group..mp3
Manamagale Manamagale-Minmini,Sw.latha,Sindhu..mp3
Potri Padadi Peneh-Ilayaraja, group..mp3
Potri Padadi Ponnaeh-Sivaji Ganesan,Sruthi..mp3
Santhu Pottu-S.P.B,Kamal Hassan..mp3
Vanam Thottu Pona-S.P.B..mp3


இன்னும் 7த் செஞ்சுரி 8த் செஞ்சுரி..9த் செஞ்சுரி பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை..


900க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து விட்டார் எங்கள் இசை ஞானி..


இதில் எத்தனை படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றிகண்டிருக்கின்றன..
இந்த 900 படங்களில் எத்தனையோ நடிகர்களின் அறிமுக படங்களும் எத்தனையோ பெரிய நடிகர்களின் 100வது படங்களும் அடங்கியிருக்கின்றன‌என்ன தலை சுற்றுகிறதா..

இனி ஒரு தமிழ் மகன் நினைத்துகூட பார்க்க முடியாது என்ற அளவுக்கான சாதனை இது

இதோ சில முக்கிய நடிகர்களின் 100வது படங்கள்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததின் 100வது படம் "ராகவேந்திரா"


Sri Raghavendrar - Adal Kalaye.mp3
Sri Raghavendrar - Azhaikiraan.mp3
Sri Raghavendrar - Kathiravan.mp3
Sri Raghavendrar - Mazhaikku Oru.mp3
Sri Raghavendrar - Ramana Naam.mp3
Sri Raghavendrar - Unakkum.mp3


உலக நாயகன் கமல்ஹாசனின் 100வது படம் "ராஜபார்வை"


Raja Paarvai - Anthi Mazhai.mp3
Raja Paarvai - Azhge Azhku.mp3
Raja Paarvai - Them Music.mp3
Raja Paarvai - Vizhiyorathu.mp3
புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 100வது படம் "கேப்டன் பிரபாகரன்"
Captain Prabhakaran - Attama Therottama.mp3
Captain Prabhakaran - Pasamulla Pandiyaru.mp3


இளையதிலகம் பிரபுவின் 100வது படம் "ராஜகுமாரன்"
Rajakumaaran - Aadi Varatum.mp3
Rajakumaaran - China China.mp3
Rajakumaaran - Chitha Kathi PookaleS.P.B,Chi.mp3
Rajakumaaran - Enavandru Solvathu.mp3
Rajakumaaran - Kaatile Kambem.mp3
Rajakumaaran - Pottu Vecha.mp3
Rajakumaaran - Rajakumaaraa.mp3

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தை வெற்றி படமாக்க கூடிய சக்தி படைத்த ஒரே மந்திரகோல் மனிதர் இசைஞானி இளையராஜா மட்டுமே..
இப்படி பல நூறுகளோடு விளையாடிய நம் தலைவர் வயதிற்கான செஞ்சுரியையும் அடிக்க வேண்டும் என்பதே கோடான கோடி ரசிகர்களின் வேண்டுதல்இசை வாழ... இசைஞானி வாழனும் .


JUNE 2 ம் தேதி பிறந்த நாள் கொண்டாட போகும் நம் தலைவர் நூறு வருசம் நலமுடன் வாழ வாழ்த்துவோம் .வணங்குவோம்
HAPPY BIRTHDAY THALAIVAA..


5 comments:

 1. ஆகா..ஒருநாள் முன்னாடியே வா ;)) சூப்பரு ;)

  சும்மா பதிவுல புகுந்து விளையாடி இருக்கிங்க தல...ஒவ்வொரு 100க்கும் அட்டகாசமான வரிகள் ;)

  என்றும் எப்போதும் இசை தெய்வத்துக்கு இந்த பக்தனின் பணிவான வணக்கங்கள் ;)

  ReplyDelete
 2. தூள்.. ரசிகன்னா இப்படித்தான் இருக்கணும்..!

  இசைஞானிக்கு வயதாகியிருக்கலாம். ஆனால் அவருடைய இசைக்கு வயதும் இல்லை. அழிவும் இல்லை. காலத்தால் அழிக்க முடியாதவை..!

  என்றென்றும் ராஜா நமக்குள் இருப்பார்..!

  ReplyDelete
 3. Ungal padalkal
  ennaragam enpathu
  yennakku theriyadhu
  ............. aanal!...
  eeppadipatta ragam enpathu
  yenn kannkalukku theriyum...,
  yenn nenchikku theriyum....,
  kanneerai,
  vimmum yunarvai,
  yennilirunthu vellivarumpothu
  yennakku purikirathu..
  aathu eppadipatta ragam enpathu...
  innrupol yendrum vazhga...
  yendrenum anpudan...

  ReplyDelete
 4. நன்றி கோபிநாத் மற்றும் உண்மைதமிழன், மற்றுமோர் நண்பருக்கும்

  ReplyDelete
 5. arputhamaana aboorvamaana
  thagavalhal,
  naan romba naatkalaga thedi
  aluthu vitten,
  siekirame
  melum pala aboorva
  thagavalhalai yethir paarkirom......
  Nanri Nanbare.....
  really proud to say
  one of the RAJA's
  Rasigan....
  gandhi...
  Madurai.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...