ஒரு வரம் கிடைத்தது சென்ற ஆண்டு... அதுவே வாழ்க்கையானது இந்த ஆண்டு
கிழே உள்ள பாடல்களை பாருங்கள் ...
பூ போலெ உன் புன்ன்கையில் -கவரிமான்
எநதன் வாழ்க்கையின் -சின்ன கண்ணம்மா
மந்திர புன்னகையோ-மந்திர புன்னகை
கற்பூர பொம்மை ஒன்று-கேள்டி கண்மனி
அன்னகிளி நான் படிப்பேன் -ரிக் ஷா மாமா
பொம்மைகுட்டி அம்மாவுக்கு-என் பொம்மைகுட்டி அம்மாவுக்கு
என்ன எல்லாமே பெண் குழந்தைகளை பற்றிய பாடல்களாகவே இருக்கிறதா..
எனக்கொரு மகள் இருக்கிறாள்... பெயர் நிதிஷ்கா..
நிதிஷ்காவுக்கு இன்று முதல் பிறந்த நாள்..பாசக்கார இந்த தந்தையின் பாசமான வாழ்த்துக்களை இப்படி சொல்லாமல் வேறு எப்படி சொல்லவது 4000km தொலைவில் இருந்து கொண்டு..
இப்படி மனிதனின் வாழ்க்கையில் புகுந்து எல்லா உறவுகளுக்கும் எல்லா உணர்ச்சிகளுக்கும் பாட்டமைத்த
எங்கள் இசைதெய்வத்துக்கு என்றென்றும் நன்றி சொல்ல கடமை பட்டுஇருக்கிறேன்...
அவர் இசையை அனுபவித்து வாழ்ந்தவன் என்ற முறையில்..
ஆகா...!
ReplyDeleteநிதிஷ்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)
அருமையான ஒரு தந்தையின் தொகுப்பு தல ;)
என்ன சொல்ல கோபி நாத்... உங்கள் வாழ்த்துக்களை மனமாற ஏற்று கோள்கிறோம்.. நன்றி
ReplyDelete