நம் தலைவரின் இசை வாரிசு யுவன் ஷங்கர்ராஜா அறிமுகமான படம் "பூவெல்லாம் கேட்டுபார்" இல்லை.
சிவாஜி கணேசன் அவர்கள் தயாரித்து பிரபு நடித்து 1987இல் வெளிவந்த
"ஆனந்த்" படம்தான் யுவன் ஷங்கர்ராஜாவின் முதல் படம் என்கிறார் நம்ம தலைவர்.
கீழே உள்ள imageன் மேல் right clickகிளிக் செய்து,பின்னர் save image asஇன் மூலம் downloadசெய்து படித்து பாருங்கள்
இந்த சுவாரஸ்யமான தகவல் படிக்க புரிய வரும்.
யுவன்ஷங்கர் ராஜா மெட்டமைத்த முதல் பாடல் இங்கே
ஆனந்த் படத்தின் பாடல்கள் இங்கே
Anand - Hey You Come.mp3
Anand - I Want To Tell U Something.mp3
Anand - Olai Kudisaiyila.mp3
Anand - Poovukku.mp3
Anand - Thoda Thathalam.mp3
இசைஞானியின் வாழ்க்கை புத்தகத்தில் இது ஒரு பக்கமே..இன்னும் இருக்கிறது ரசிக்க கூடிய தகவல்கள்
ஆகா..கலக்கல் தல ;-)
ReplyDelete