உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு ராஜாரசிகன் மூலம் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
இந்த இனிய நன்னாளில்...
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி வலிமை சேர்த்திடும் ஒருமாத காலக் கடுமையான நோன்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து, ரம்ஜான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள்
இந்த பொன்னேரத்தில் ஒரு விஷயம்
பழசிராஜா பட்த்தில் தலைவர் அமைத்த "அகிலெமெல்லாம்" என்ற இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பாடலை இஸ்லாமிய பெருமக்கள் கேட்டு விட்டு வெகுவாக பாராட்டியதாக இசைஞானியே சொல்லியிருக்கிறார்.
பாடலை கேளுங்களேன்...
ஈகை திரு நாளில் மனித நேயம் ஓங்க பாடு படுவோம்
No comments:
Post a Comment