ஆனை முகம், பானை வயிறு, சூரியன் - சந்திரன் - அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்த ஐந்து கரங்கள், குட்டைக் கால்கள்... மொத்தத்தில் பிரணவ தத்துவத்தை உணர்த்தும் ஞான வடிவம்- பிள்ளையார்! தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் ஆதலால் விநாயகன் என்று திருநாமம் அவருக்கு! அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தி!
இந்த நன்னாளில் இசையால் மனம் உருகி சாந்தமோடு வினாயகனை வணங்கிட இசைஞானியின் பக்தி பாடல்கள் உலகமெங்கும் ஒலிக்கின்றன.அந்த பாடல்கள் இதோ..
இந்த நன்னாளில் எல்லா வளமும் எல்லோரும் பெற்றிட
''தும்பிக்கையான் துணையிருப்பார்!

No comments:
Post a Comment