தலைவரின் கையொப்பம் எல்லோரும் அறிந்ததே... நம்மை போன்ற ரசிகர்களுக்கு அவர் கையோப்பம் ஒரு பொக்கிஷமே....
ஆனால் ஒரு ரசிகனுக்கு தலைவர் ஒரு கடிதத்தையே எழுதியிருக்கிறார்.பிறவிப்பயண் அடைந்த அந்த அதிர்ஷ்ட ரசிகனுக்கு அப்போதே அந்த கடித்தத்தின் அருமை தெரிந்திருக்கும் போல.
மிகவும் பாதுகாப்பாக வைத்து காத்திருக்கிறார்.
LETTER PAGE 1
LETTER PAGE 2
இணையத்தில் உலாவரும்போது.....கிடைத்தது இந்த பொக்கிஷம் ..சும்மா விடுவேனா...?அப்படியே லாவிக்கொண்டு படைத்திருக்கிறேன் ...தங்களின் பார்வைக்கு...
தல நீங்களும் பார்த்துட்டிங்களா சூப்பரு !;-)) அந்த நபரோட பெயர் மற்றும் வலைபதிவின் முகவரியும் போடுங்கள் ;-)
ReplyDeleteஇவரை பார்த்து தான் பதிவுகளே ஆரம்பிச்சேன் ;-)
என்றொன்றும் ராஜா நிகழ்ச்சியை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ;-)
Sounder super namma thalaivar letter padichen but konjam puriyala so please antha letteril yenna yeluthi irukaat nu oru post podungal sounder
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteநன்றி