காலை கதிரவனால் கவலைகள் யாவும் விலகட்டுமே..
புதுப்பானை பொங்கலில் புது மகிழ்ச்சி பொங்கட்டுமே..
புத்தாடையில் வருமையின் தாகம் தனியட்டுமே..
அடிகரும்பின் சுவை உழவனின் கால் வரை இனிக்கட்டுமே..
இனி இல்லை இந்த தருணம்..
இது முடிந்தால் நடக்கும் பல திருமணம்..
தா..தை..சங்கீதங்கள் தெரு முனையிலே..
தை மாத வைபோகம் என் தமிழ் மக்கள் மத்தியிலே..
தமிழனை இணைக்கட்டும் வருகிற பெரும் பொங்கல்..
இணையத்திலும் கலக்கட்டும் இனிக்கிற சர்க்கரை பொங்கல்..
பொங்கலோ பொங்கல்
அன்புடன்
ராஜாரசிகன்
இசையால் இணைவோம்!
இசைஞானியை புகழ்வோம்!!
பொங்கல் நல்வாழ்த்துக்கள் தல ;-))
ReplyDeleteரொம்ப சீக்கிரம் பொங்கிட்டிங்க ;-)
இனி இல்லை இந்த தருணம்..கோபிநாத்
ReplyDelete