Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Sunday, March 18, 2012

SINGER P.JEYACHANDRAN HITS PART 2

தன் வாழ் நாளில் 10000 க்கும் மேற்பட்ட பாடல்கள் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன் இசையால் மக்களின் மனங்களை கொள்ளை கொண்டிருப்பவர் பாடகர் ஜெயசந்திரன்.

பாடகர் ஜெயசந்திரன் அவர்கள் தமிழில் சுமார் 400க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
இசைஞானியோடு அவர் இணைந்த பாடல்கள் மட்டும் 100க்கும் மேற்பட்டவை.
தலைவர் இசையில் பாடகர் ஜெயசந்திரன் அவர்கள் பாடிய பாடல்களின் ஒரு பாகத்தை முந்தைய பதிவில் பார்த்தோம்..
இந்த இரண்டாம் பாக பாடல்கள் அனைத்துமே தமிழ் நாட்டு மக்களால் அதிகம் ரசிக்க பட்டவை ...ரசிக்க படுகிறவை..


திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களின் வீடியோ தொகுப்பு..




கேரளத்தில் பிறந்து சென்னையில் குடியேறியிருக்கும் ஜெயச்சந்திரன் ,படிக்கும்போதே மிருதங்கத்தில் அதீதமான ஈடுபாடும்..அதற்கான பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

மென்மையான குணத்தையும் ..இசை அமைப்பாளர்கள் அனைவரருடனும் இணக்கமான போக்கை கடைபிடிக்கூம் பழக்கத்தையும் இயல்பாகவே கொண்டவர் பாடகர் ஜெயசந்திரன் . சமீபத்தில் இசை நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் அவர்கள் ஒரு பாடகர் கொலவெறி பாடலை பாட முயல ..இவர் தன் எதிர்ப்பை வெளியேற்றம் மூலம் வெளிபடுத்தியிருக்கிறார்.இசையுடன் தன்னையே இணைத்து கொண்ட ஒரு பாடகன் ..இசைதாயை கலங்க படுத்த ஒருவன் முயலும் போது உண்டாகும் நியாயமான கோபம் இது..





பாடல்களை கேட்டு மகிழ‌..







திரு ஜேசுதாஸ் அவர்களை முதன்முதலில் கேரளா அரசு நடத்திய STATE YOUTH FESTIVAL இல சந்தித்திருக்கிறார் திரு ஜெயச்சந்திரன் அவர்கள்.
அந்த விழாவில் ஜேசுதாஸ் அவர்கள் சிறந்த கர்நாடக இசை பாடகர்கருக்கான விருதையும் ,ஜெயச்சந்திரன் அவர்கள் சிறந்த மெல்லிசை பாடகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்கள். அன்றைலிருந்து அண்ணன் தம்பிகளாக பழக ஆரம்பித்த இவர்களுக்கு இறைவன் கொடுத்த வரமாக குரலும் ஒத்து போனது.
இன்றைக்கும் "அவள் அப்படித்தான்" படத்தின் 'உறவுகள் தொடர்கதை' பாடலை ஜெயச்சந்திரனை நினைத்து கேட்டால் அவர் பாடியதை போலவே இருப்பது அதிசயத்தில் நம்மை ஆழ்த்துகிறது.




தரவிறக்கம் செய்து கொள்ள‌..
Kaathal Thiruda Periya Kaathal Thiruda.mp3
Pagal Nilavu - Poovilae.mp3
Pillai Nila - Raaja Magal.mp3
Pon Vizhangu - Indha pachai kili.mp3
Pon Vizhangu - Oru cholaikili.mp3
Ponnuketha Purushan - Devathai vanthaal.mp3
Puthumai Penn - Kaathal Mayakam Azhgiya Kangal Thudikkum Ithu Oru Kaathal Mayakam.mp3
Sevanthi - Semmeenay.mp3
Solla Thudikkuthu Manasu - Enathu vizhi.mp3
Sonnadhu Needhana - Velli Nilaavinile.mp3
Soorakottai Singakutti - Kalidasan.mp3
Thaluvaatha Kaigal - onna rendaa.mp3
Thaluvaatha Kaigal - Thottup Paaru Kuththamillai Jathi.mp3
Thaluvaatha Kaigal - Vizhiye Vilakkondru.mp3
Thambikku Oru Paatu - Thaimaasam.mp3
Ullam Kavarntha Kalvan - En Manasai Parigodutha.mp3
Ullam Kavarntha Kalvan - Nadirukkum Nilamai.mp3
Unnai Naan Santhithean - Devan Thantha Veenai Athil Devi Seitha Gaanam- [Jeyachandran, S.Janaki].mp3
Urudhi Mozhi - Athi Kaalai Nilave.mp3
Vaithegi Kathirunthal - Indraikku Ean.mp3
Vaithegi Kathirunthal - Kathirunthu_2.mp3
Vaithegi Kathirunthal - Raasathi Unnai (Jeyachandran).mp3


நம்முடைய facebook இணைய நண்பர் Murugesan Saravanan  ஜெயச்சந்திரன் அவர்களின் கிடைப்பதற்கரிய பாடலான வள்ளி வள்ளி என வந்தான் பாடலை நமக்கு பரிசாக தந்தார்.அவருக்குறிய நன்றிகளுடன் இந்த பாடலை இங்கே பதிவிடுகிறேன்











நம்முடைய வாழ்வில் பல்வேறு மறக்க முடியா நிகழ்ச்சிகளை தாங்கி கொண்டிருக்கிற ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல்களுக்கு நாம் நன்றி சொல்லும் அதே வேளையில் சிறப்பான பாடல்களை நமக்கு தந்த ஜெயச்சந்திரன் அவர்கள் நூறாண்டுகள் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழவும் வாழ்த்துவோம்



Tell a Friend

5 comments:

  1. வழக்கம் போல நன்றிகள் தல ;-)

    ReplyDelete
  2. ஆச்சர்யம்... மிக்க நன்றி கோபிநாத்.....
    ஒரு தகவ்ல் ...இந்த பதிவிற்காக நான் எடுத்துகொண்ட காலம் கொஞ்சம் அதிகம் தான்.
    காரணம்....வெகு நாட்களாக தீர்க்க படாத பிரச்சனை ஒன்று இருந்தது..

    அதாவது ஒரு பாடல் volume சற்று கூடவும் மற்றொரு volume பாடல் சற்று குறைவாகவும் இருப்பது.

    தொடர்ச்சியாக கேட்கும்போது சில எரிச்சல்களை உண்டாக்குவதாக ரசிகர்கள் கூற அந்த பிரச்சனையும் Mp3gain software மூலம் இப்போழுது சரி செய்யபட்டு விட்டது.
    இனி எல்லா பாடல்களின் volumeமும் சீராக இருக்கும்.. தரம் குறையாமல்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...