.jpg)
PAA SONGS
Mudhi Mudhi Ittefaq Se – Shilpa rao DOWNLOAD
Halke Se bole – Various DOWNLOAD
Udhi Udhi Ittefaq Se – Shilpa rao DOWNLOAD
Hichki Hichki – Sunidhi Chauhan DOWNLOAD
Gali Mudhi Ittefaq Se – Shaan DOWNLOAD
Gumm-Summ-Gumm – Various DOWNLOAD
Paa – Amitabh Bachchan DOWNLOAD
மனதைக் கரைக்கும் 'ராஜ இசை'!:
படத்தின் மிக முக்கிய அம்சம் இசை. வேறு யார்... நம்ம மேஸ்ட்ரோ இசைஞானிதான். நாடி நரம்புகளிலெல்லாம் மின்சாரம் பாய்ச்சும் ஏழு பாடல்கள்... அவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அசத்தலான பின்னணி இசை என அமிதாப் உள்ளிட்ட குழுவினரை அசர வைத்துள்ளாராம் ராஜா.
குறிப்பாக இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ராஜா போட்டுக் கொடுத்திருக்கும் ஒரு தீம் மியூசிக் கேட்கும்போதே மனதை கரைத்து கலங்கடிக்கிறது.
இந்த இசைக்கான பாடலை ஏற்கெனவே தமிழில் பாலுமகேந்திராவின் படத்துக்காக ராஜா போட்டிருந்தார். 2 நிமிடம் மட்டுமே வந்த அந்தப் பாடலை ராஜாவே பாடியிருப்பார் தமிழில் (அது ஒரு கனாக்காலம்... 'காட்டு வழி கால்நடையா போற தம்பி...'). அதைத்தான் முழுக்க வயலின் வாசித்து மனங்களையெல்லாம் அடிமைப்படுத்தியிருக்கிறார் 'பா' படத்தில்.
இந்தப் படத்தில் ராஜாவின் இசையில் அமிதாப் ஒரு பாடலும் பாடியுள்ளார். படத்தின் பின்னணி இசையுடன் சில காட்சிகளைப் பார்த்த அமிதாப், ஆனந்தத்தில் கண் கலங்கி சொன்ன வார்த்தைகள் இவை.."இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞர் இவர். ஏன் இத்தனை காலமும் பாலிவுட் இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!"
No comments:
Post a Comment